நடிகர்களின் ஒருநாள் கூத்து video
கடந்த 48 மணி நேரத்தின் முக்கியமான தலைப்பு செய்தியே கமல்தான். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று க்ளீன் இண்டியா திட்டத்திற்காக களமிறங்கி விட்டார். கிழக்கு தாம்பரத்திலிருக்கும் மாடம்பாக்கம் ஏரியை சுத்தப்படுத்துவதுதான் அவரது முதல் அஜெண்டா. நடந்தது நல்லவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்குமா? அதுதான் இப்போது நாம் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். வீடியோவை காண்பதற்கு இங்கே க்ளிக் செய்யவும்