விஷாலுக்கும் இன்சல்ட்! யாரைதான் மதிப்பார் இந்த அஜீத்?

தான் வாழும் கலைத்துறையில் ஒரு செங்கல்லை எடுத்து வைக்கக் கூட முன் வருவதில்லை அஜீத். நடிகர் சங்கம் எலக்ஷனா? ஓட்டுப்போட வர மாட்டார். அவரே நடித்து வெளிவரும் படமா? புரமோஷன், பிரஸ்மீட், பேட்டி, எதற்கும் வர மாட்டார். சினிமாவுலகமே மதிக்கும் யாராவது இறந்துவிட்டார்களா? ஒரு அறிக்கை கூட வராது அவர் பெயரில். சக சினிமாக்காரர்கள் வீட்டுப்பக்கம் வருகிறார்களா? வாசலில் இருக்கிற வட மாநில கூர்க்காக்கள் இந்தியிலே பேசி விரட்டுவார்கள்.

ரசிகர்களா? “மன்றத்தை எப்பவோ கலைச்சாச்சேப்பா…! போன வாரம் கூட விவேகம் ரிலீசுக்கு முன்னாடி வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேனே. கவனிச்சீங்களா?” என்பார் போலிருக்கிறது. இப்படி தனக்கு முன்னால் பின்னால் வருகிறவர்களை மட்டுமல்ல, எவரையும் துச்சமென மதிக்கும் அஜீத், கடைசியாக செய்த இன்சல்ட் விஷாலுக்கு!

தனது தங்கை ஐஸ்வர்யா திருமணத்திற்காக நேரில் சென்று அழைப்பு வைத்தாராம் விஷால். உலகமே மதிக்கக் கூடிய சூப்பர் ஸ்டார் ரஜினி, வருங்கால சூப்பர் ஸ்டார் விஜய் உள்ளிட்ட திரையுலகமே திரண்டு வந்து வாழ்த்திவிட்டது. ஆனால் அஜீத்? அந்த திசையில் எட்டிக்கூட பார்க்கவில்லை. அவருக்குதான் சவுன்ட் அலர்ஜி. கூட்ட அலர்ஜி. ஆனால் தன் மனைவி குழந்தைகளை அனுப்பி வைத்திருக்கலாமே?

அப்படியெல்லாம் செய்தால்தான் அஜீத் இந்த பூமியில் பிறந்த சராசரி மனுஷன் ஆகிவிடுவாரே?

ஒரு அவதார புருஷனை ஆங்கிரி பேட் ஆக்குறதே உங்களுக்கு பொழப்பா போச்சு!

https://youtu.be/xBvdG6zk7qM

12 Comments
 1. Kumaran says

  Varungala super star-a??? The great Sombu king Andhanan..vaangina kasu-kku nalla post panreenga..

 2. அந்தணன் says

  இப்போ கொஞ்ச நாளா இப்டிதான் பண்றான்…. பச்சை சட்டை போல நெகடிவ் விளம்பரம் ஹிட்ஸ் வேணும்னு அலையுது பைத்தியம்..

 3. raja says

  ஆமா எங்க தல வரவே மாட்டாரு ..
  நல்லா கதருங்க ..
  விவேகம் நல்லா வசூல் பண்றதா செய்தி வந்துட்டு இருக்கு ,
  போங்க போய் விவேகம் படத்த degrade பண்ற வேலைய பாருங்க ..

  1. sugan says

   ha ha ah comedy………..

 4. Thangam says

  avan silara paya. thalaikku yenga mariyathai theriyum?

 5. Raja says

  AJITH IS A MOST SELFISH PERSON IN TAMIL CINEMA FILED

  1. Siddarth Swaminathan says

   perfect bro..

 6. God says

  thalaikku thalaiyum udambum loosaituchu inimel GrandFather charcter than set agum,Neenga sonnathu correct boss neenga money vangittalam sollala avanugalukku avana sonna mattum kovam varuthu ena avan tharu thala அவதார அவதார புருஷன்

 7. Nit says

  Ridiculous article. Editor, stop personal attacks against anyone. Don’t degrade yourself.

  Lol! Varungala super star.. Joker.

 8. KAREN says

  ENA VARUNGALA SUPER STAR A YARUPA ATHU EPA PROMOTION AANARU YAR SONA ITHER VIJYAA KALUVI OOTHIRUKEENGA SAME WEBSITE LA SUPER STAR PATHAVIKU ASA PADRARNU UNGA OLD ARTICLE THEIDI PARUNGA

 9. RRR says

  ada Mudinchu pona varungala tharu thala sombu thukki Lol Lol clone..

 10. ரவி says

  Dai echakala nu nee prove pannra.
  Poi flop daww nu katharu da

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
விவேகம் பிளாப்! விஜய் ஹேப்பி!! பின்னணியில் கவுதம்மேனன்?

Close