சென்னை சிங்கப்பூர்

காமிக் புக் films  இந்தியா பிரைவேட் லிமிடெட் என்னும் புதிய பட நிறுவனம் , சிங்கப்பூர் மீடியா ஆதாரிட்டி நிறுவனத்தாருடன் இணைந்து ‘ சென்னை சிங்கப்பூர் ‘  என்ற தமிழ் படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்தின் மூலம் சிங்கப்பூர்  தமிழ் சினிமாவுக்கு பிரதான வர்த்தக வாயிலாக இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. சிங்கப்பூர் மற்றும் மலேசியாவை சேர்ந்த பல்வேறு திரை உலக திறமைகள் ஒருங்கிணைந்து பணியாற்றும் ‘ சென்னை சிங்கப்பூர்’ அடுத்த வருடதின் துவக்கத்தில் வெளி வரும் என எதிர்பார்க்க படுகிறது.
சென்னையை சார்ந்த ஒரு வளரும் இயக்குனர் சிங்கபுருக்கு வாய்ப்பு தேடி வருகிறான். அங்கே அவன் சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணை சந்திக்க நேரிடுகிறது.அவர்களுக்குள் அங்கே உருவாகும் காதலும்  அதன் தொடர்ச்சியாக ஏற்படும் சம்பவங்களும் ருசிகரமாக படமாக்க பட்டு உள்ளது.
‘அமர காவியம் ‘ மூலம் இளைஞர்களை  குறிப்பாக இளம் பெண்களை பெரிய அளவில் கவர்ந்த சத்யா இந்த படத்திலும் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிப்பவர் ‘திருமணம் எனும் நிக்கா’ படத்தில் அறிமுகமான ஹெப்பா படேல்.ஆந்திரா மெஸ் என்ற படத்தில் அறிமுகமாகும் , திறமையான ஒளிபதிவாளர் என்று பரவலாக பாராட்டப்படும் முகேஷ் ஒளிபதிவில் , தேசிய விருது பெற்ற பட தொகுப்பாளர் கே எல் பிரவீன் படத்தொகுப்பில், வாகை சூடவா, திருமணம் எனும் நிக்கா, அமர காவியம் ,
ரன் ராஜா ரன் [ தெலுங்கு]  என்றுதொடர்ச்சியாக   தன்னுடைய செவிக்கினிய இசையால் எல்லோரையும் கவர்ந்த ஜிப்ரான் ‘ சென்னை சிங்கப்பூர்’ படத்துக்கும் இசை அமைக்கிறார்.பல்வேறு ஆவன படங்களை தயாரித்து இயக்கிய அப்பாஸ் அக்பர் என்னும் அறிமுக இயக்குனர் கதை , திரை கதை, அமைத்து இயக்குகிறார்.

CHENNAI SINGAPORE

 

‘Chennai Singapore’ is a Kollywood feature movie venture, which is backed by Media Development Authority Singapore and produced by Comicbook Films India Private Limited.

With this production, it is hoped that Singapore will be a key destination in the future for many more Kollywood ventures.

This movie features a combination of key players in both the Singaporean and Kollywood movie landscape.

The film is slated for release during early part of 2015.

PLOT OUTLINE

‘Chennai Singapore’ is a romcom set predominantly in Singapore where the protagonist from Chennai makes his way to Singapore in search of better opportunities.

He ends up meeting a girl, who is also originally from Chennai but their love story is destined to begin in Singapore and they are set to begin a madcap emotional roller-coaster ride.

PROJECT DETAILS

The progress of the first schedule of Chennai Singapore is being filmed in and around Chennai now.  The crew will be beginning the Singapore schedule in October 2014.

Sathya who had been the talking point of the industry thanks to Amarakaviyam produced by his brother Arya, plays the lead. He will be paired opposite Hebah Patel,the pretty girl playing the role of the Islamic girl in Thirumanam Enum Nikkah.

National award winner Praveen KL will be wielding the scissors in the project and is the editor of the film. Mukesh, the man behind the visuals of ‘Andhra Mess’ is the cinematographer.

Ghibran, who has been topping the charts with his hit numbers from Thirumanam Enum Nikkah, Amarakaaviyam and Run Raja Run is set to spin his magic again for Chennai Singapore. This will be the second time Sathya and Ghibran are paired together in a movie, Amarakaaviyam being the first.

Abbas Akbar, a debutante film director is directing the movie, having penned the story and dialogues himself as well.

MALE LEAD                    SATHYA

FEMALE LEAD                HEBAH PATEL

MUSIC                           GHIBRAN

EDITING                        PRAVEEN KL

CINEMATOGRAPHY      MUKESH

STORY & DIRECTION    ABBAS AKBAR

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
“Endrume Anandham Official Trailer”

http://youtu.be/kXM6MHqumX0

Close