ஷங்கர் வெளியிடும் கப்பல்

இயக்குனர் ஷங்கர் நீண்ட  நாட்களுக்கு பிறகு தன்னுடைய எஸ் pictures  பட நிறுவனம் சார்பில் ‘ கப்பல் ‘ என்ற திரைபடத்தை வெளியிட உள்ளார். ஐ  ஸ்டுடியோஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்க , ஷங்கரிடம் பல படங்களுக்கு இணை இயக்குனராக பணியாற்றிய கார்த்திக். ஜி. கிருஷ் இயக்குனராக அறிமுகமாகும் ‘ கப்பல்’  படத்தில் நாயகனாக வைபவும் , நாயகியாக பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சோனம் பரீத்  நடித்து உள்ளனர்.’ கப்பல்’ படத்தின் பிரத்தியேக காட்சியை பார்த்த இயக்குனர் ஷங்கர்  படம் பார்த்த பின்னர் இயக்குனர் கார்த்திக்கிடம் படத்தை பற்றி பாராட்டி பேசினார். அதற்கு பிறகு அந்த படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுக் கொண்டு தன்னுடைய எஸ் pictures பட நிறுவனம் மூலம் வெளியிட ஒப்புக்  கொண்டார்.
இதை பற்றி இயக்குனர் ஷங்கர் கூறியதாவது ‘ நீண்ட இடை வெளிக்கு பிறகு என்னுடைய எஸ் pictures பட நிறுவனம் மூலம் ஒரு திரை படத்தை வாங்கி உள்ளோம். என்னுடன் பல படங்களில் பணியாற்றிய கார்த்திக் இயக்கத்தில் தயாராகும் கப்பல் படத்தை பார்த்த பின்னர் அந்த படத்தை வாங்கி வெளியிடமுடிவு செய்தேன்.இது முழுக்க முழுக்க ஒரு நகை சுவை சித்திரம்.படம் ஆரம்பித்த பொது சிரிக்க ஆரம்பித்த நான் இறுதி வரை சிரித்துக் கொண்டேதான் இருந்தேன். கப்பல் எல்லா தரப்பு மக்களையும்  கவரும் என்பதில் சிறிதளவும் ஐயமே இல்லை.தமிழகம்  மொத்தமும் இந்த படத்தை ரசித்துக் கொண்டாடும் என்று நான் நம்புகிறேன். என்னுடைய உதவியாளரின் படத்தை வாங்கி வெளியிடுவதில் எனக்கு மிகவும் பெருமை ‘ என்றார்.
Kappal
 
The Ship needs an anchor to launch itself in the shore. Director Shankar the ‘Grand man’ of Tamil film industry plays the role of an anchor in perfect to ‘Kappal’ directed by Karthik.G.Krish his former deputy. ‘Kappal’ produced by I studios,starring Vaibhav and Sonam preeth Bajwa has been receiving accolades from the trade circle and  the decision of Director Shankar to under take the project under his banner S films certifies the sheer quality of the film. The director who is an institution himself in making films with content and intensity had few words to share about his disciple Karthik and his project Kappal. 
Director Shankar says ‘ it is after quite a gap that S pictures is acquiring a film under S pictures banner and i am happy to choose Kappal .A rom com entertainer , Kappal is a full length comedy film, which i enjoyed and laughed continuously right from the beginning till the end. Kappal isn’t just for the city and multiplex audience, it will be enjoyed by audience from all over Tamilnadu.And then it gives me an added pleasure that Kappal is directed by my own assistant Karthik.”

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சென்னை சிங்கப்பூர்

காமிக் புக் films  இந்தியா பிரைவேட் லிமிடெட் என்னும் புதிய பட நிறுவனம் , சிங்கப்பூர் மீடியா ஆதாரிட்டி நிறுவனத்தாருடன் இணைந்து ' சென்னை சிங்கப்பூர் '  என்ற...

Close