எந்த தியேட்டர்ல என்ன படம் ஓடுது…? (06-05-2016)
பி.சி.ஸ்ரீராமின் சீடர் திருநாவுக்கரசு ( என்ற ) திருவை 'மகளிர் மட்டும்' படத்தின் மூலமாக ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசன். ஹேராம்', 'ஆளவந்தான்' ,'காதலா காதலா' ,என்று வரிசையாக...