வசூல் வேட்டையில் மன்னன் வேங்கை மகன்தான் என்பது மீண்டும் நிரூபித்து விட்டார் காலா. அட ஆமாங்க. காலா படம் செம வசூல் வேட்டை ஆடி வருது.
பாக்ஸ் ஆபீஸ் மன்னன் என்றாலே அது ரஜினி தான். அவருடைய படம் வந்தாலே வசூலில் வேறொரு புரட்சியை செய்துவிடும். அப்படி பாக்ஸ் ஆபிஸை திணறடிக்க சமீபத்தில் அவருடைய நடிப்பில் வெளியான படம் காலா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றாலே இந்தியாவே அதிரும். அப்படியிருக்க தற்போதெல்லாம் சூப்பர் ஸ்டார் படங்கள் உலகம் முழுவதுமே நல்ல வரவேற்பு உள்ளது.
அந்த வகையில் காலா படம் சமீபத்தில் திரைக்கு வந்து ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது, இப்படம் உலகம் முழுவதும் தற்போது வரை ரூ 180 கோடிகளை எட்டிவிட்டதாம். இதன் மூலம் தமிழ் சினிமாவில் அதிக முறை ரூ 150 கோடியை தாண்டியது(எந்திரன், லிங்கா, கபாலி, காலா) ரஜினி மட்டுமே தானாம்.