2 Comments
  1. மணிவண்ணன் says

    உன்னை போல குள்ளநரிகள் கூட்டத்தை ஒழிக்க இதோ எங்கள் கலியுக தெய்வம் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் புறப்பட்டு விட்டார். காலா சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் அடுத்த வெற்றி வைர மகுடம் என்றால் அது மிகை இல்லை. குழப்பம் ஏற்படுத்த எதிரிகள் முயற்சி சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து சூழ்ச்சியை முறியடிப்போம் . தலைவர் ரஜினி அவர்களை தமிழக அரியணையில் அமர வைக்க சபதம் ஏற்போம் .
    காலத்தை வென்ற எங்கள் மஹான், காலனை வென்ற எங்கள் அதிசியபிறவி.
    காலா ஊழல் வியாதிகளுக்கு நீங்கள் தான் காலன். தமிழக மக்களுக்கு நீங்கள் தான் நல்லாட்சி தரும் கரிகாலன்

    காலா – சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் வெற்றி மகுடத்தில் மற்றுமொரு வைரக்கல்

  2. Prabhakaran says

    தலைவர் ரஜினி அவர்களின் அரசியல் வெற்றி பயணம் துவங்கி விட்டது. தமிழகம்
    தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டுமென்றால் தலைவர் ரஜினி அவர்கள்
    தமிழக அரியணை எற வேண்டும்.
    தலைவர் ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருவது 100 % உறுதி.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
மெர்க்குரி – விமர்சனம்

Close