ஒரு செல்லுலாயிட் காதல்! காதல் இசை ஆல்பம் வெளியீடு!

 
உலகிலேயே அற்புதமான ஒன்று காதல் என்பதைக் கொண்டாடும் தினமான பிப்ரபரி 14ந் தேதி அன்று சினிமாவிலும் ஒரு அற்புதமான நிகழ்ச்சி நடந்தேறியது. எப்பொழுதும் இசை ஆல்பம் வெளியீடு மக்கள் கூடியிருக்கும் பொது இடங்களில் நடப்பது அரிது. அதுவும் காதல் இசை ஆல்பம் வெளியீடு என்றால்  சொல்ல வேண்டுமா!
இதோ! காதலர் தினமான பிப்ரபரி 14ந் தேதி அன்று எம் கியூப் ஆட் கிரியேட்டர்ஸ் சார்பில் ஒரு செல்லுலாயிட் காதல் என்ற புதிய இசை ஆல்பம் வெளியீடு சென்னை வடபழனியில் உள்ள விஜயா ஃபோரம் மாலில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் குறிப்பாக காதலர்கள் குழுமியிருக்க அமர்க்களமாக, காமெடி கலந்த கலகலப்புடன் காதல் சுகுமார் வெளியிட நடன இயக்குனர் காதல் கந்தாஸ் இசை ஆல்பத்தை பெற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் காதல் ஜோடிகள், திருமணமான  தம்பதிகள், கல்லூரி மாணவர்கள், மாணவிகள் ஆர்வத்துடன் பலவித போட்டிகளில் கலந்து கொண்டு அனைவரையும் மகிழ்வித்தினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் காதல் கந்தாஸ் மற்றும் காதல் சுகுமார் பரிசுகளை அளித்து ஊக்கப்படுத்தினர். இடையிடையே ட்விஸ்ட் அண்ட் டேர்ன்ஸ் நடன குழுவின் அற்புதமான ஆட்டம் குழுமியிருந்த மக்களுக்கு மேலும் உற்சாகத்தை தந்தது.
இந்த இசை ஆல்பம் பிரபல நகைச்சுவை நடிகை பிந்துகோஷின் மூத்த மகன் திருக்குமரன்.ஆர் எண்ணத்திலும் இயக்கத்திலும் உருவானது. மீனாட்சி சுந்தரத்தின் வரிகளுக்கு மகியின் காதல் இசைக்கு பிந்துகோஷின் இளையமகன் சிவாஜி.ஆர் நடனம் அமைத்துள்ளார்.  காதல் காலம் படத்தில் நடித்துள்ள ஹீரோ சந்துரு, மற்றும் ஹீரோயின்  சார்வி இருவரும் இந்த ஆல்பத்திலும் இணைந்து நடித்துள்ளனர், இந்த ஆல்பத்தின் படமாக்கலை எல்லோரும் பாராட்டினர். அப்படியே எடுத்து படத்தில் ஒரு பாடலாக வைத்துவிடலாம் எனக் குறிப்பிட்டனர்.
 மக்கள் தொடர்பாளர் ஜான் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியை காமெடி கலந்த கலாட்டாவாக கலக்கப் போவது யாரு  புகழ் ரக்‌ஷன் மற்றும் சுமையா தொகுத்து வழங்கினார்கள்.
Kadhal Kanthas & Kadhal Sukumar Launched  “ORU CELLULOID KADHAL” musical album on Valentine’s Day
14 February Valentine’s Day, a day when it is traditional to send a card, often anonymously, to a person one is romantically involved with or attracted to.
On this most memorable day Mcube AD Creater’s Manasa Sai Presents “ORU CELLULOID KADHAL” Musical Album launch was held at Vijaya Forum Mall today at 5pm. Dance choreographer “Kadhal’ Kandas & ‘Kadhal’ Sukumar were the chief guest and released the Album in front of  2000  youthful numbers who turned out at the event.
Many entertainment events were conducted for married couple, lovers and for young youths. “Kadhal’ Kandas & ‘Kadhal’ Sukumar  handed over prizes to the winner of each events.
Lyrics were written by Meenakshisundaram beautifully  composed by Music  director Mahi & Choreographed by Shivaji.R. Costumes designed by Manasa Sai & D.O.P Ilango.
The concept for ORU CELLULOID KADHAL based on love subject was directed by Thirumurugan .R. 
Thirukumaran.R and Sivaji.R are sons of well known comedy Actress Bindugosh.
Kadhal Kalam Hero Chandru and Heroine Sarvi along with Pro John and the whole crew of ORU CELLULOID KADHAL took part in this Album Launch event  and celebrated this Valentine’s Day as a memorable one.
‘kalakkappovathu Yaru’ fame Rakshan and Sumaiya hosted the event.
 
plz chk out the full video of  #album #orucelluloidkadhal #charvi #chandru  on #feb14 #Loversday
 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஏடுகொண்டலவாடா… வெங்கட்ரமணா… கோவிந்தா கோவிந்தா! போலீசிடம் சிக்கிய எந்திரன் ஆட்கள்?

ஆறேழு மாதத்திற்கு முன் நடந்த அசம்பாவிதம் ஒன்று. பிரபல இயக்குனரின் உதவியாளர் ஒருவர் ‘ஓரமா குடிக்கலாம்’ என்று ‘சரக்கு வித் சைட் டிஷ்’ சகிதம் ஓரிடத்தில் ஒதுங்கிவிட்டார்....

Close