Browsing Tag

24

ஆணியே புடுங்க வேண்டாம்! 24 பட தயாரிப்பாளர் கோபம்?

கடந்த வாரம் திரைக்கு வந்து சில பல சிக்கலான விமர்சனங்களையும் தாண்டி, வசூலில் வலுவாகவே இருக்கும் சூர்யாவின் 24, படம் வெளியான ரெண்டாவது நாளே கள்ள மார்க்கெட்டுக்கு வந்துவிட்டது. பத்து ரூபாய்க்கு பளபளன்னு பாருங்க. இருபது ரூபாய்க்கு இன்னொரு…

சூர்யா, ஹன்சிகா படங்கள்! வலை போட்ட ஈராஸ்!

படம் எடுப்பதென்பது பத்து மீட்டர் ஓட்டப் பந்தயம்தான். ஆனால் எடுத்த படத்தை ரிலீஸ் செய்யுற வேலை இருக்குல்ல? அதுதான் ஆயிரம் மீட்டர் ஓட்டம்! முழு ரவுண்டையும் முடிப்பதற்குள் நாக்கு தள்ளி நடு மண்டை வீங்கிவிடும். இன்று சினிமா இருக்கிற நிலைமை…

சூர்யா… கொஞ்சம் ஸ்டாப்யா! இது பாலா கட்டளை!

செஞ்சோற்று கடனையாவது வடிச்சுக் கொட்டி கழிச்சுடலாம்! நான்தான் மார்க்கெட்டை தூக்கிவிட்டேன்னு சொல்ற கடன் இருக்கே? அதை எந்த ஹீரோவாலும் அடைக்க முடியாது. அப்படிதான் ஒரு பெரும் சுழலில் சிக்கியிருக்கிறார் சூர்யா. நந்தா வெளியாகிற வரைக்கும்…