Browsing Tag

Acham Enbathu madamaiyada

அச்சம் என்பது மடமையடா / விமர்சனம்

காதலின் வடிவமான கவுதம் மேனன், ஆக்ஷன் பவுடரை அள்ளி பூசிக் கொண்டால் எப்படியிருக்கும்? இரண்டும் நடந்திருக்கிறது படத்தில்! ட்ரங்க் பெட்டிக்குள் ஆப்பிள் ஐ போனை வைத்துக் கொடுத்த மாதிரி பொருந்தாத பேக்கிங்...

அச்சமென்பது அச்சம்தான்! மோடியால் வந்த மூச்சடைப்பு?

சிம்பு கவுதம் இணைந்து வழங்கிய ‘விண்ணை தாண்டி வருவாயா’, இளசுகளின் மனங்களில் இப்பவும் எவர்கிரீன்தான். இந்த கூட்டணியின் மறு வருகைக்காக காத்திருந்த அத்தனை பேருக்கும் பஸ்சை பத்தே வினாடியில் தவறவிட்ட அதிர்ச்சி! இருக்காதா பின்னே?

கவுதம் மேனன் மாறவில்லை! சிம்பு மட்டும் மாறணுமாம்?

பிளக்கை செருகி வெளிச்சமும் கொடுப்பார்... பியூசை பிடுங்கி இருட்டையும் அளிப்பார்... அப்படியொரு கலவையான பர்சனாலிடிதான் கவுதம் மேனன். அவரால் அமைந்த வாழ்க்கைதான். ஆனால் அநியாயத்துக்கு நாமம் போட்டால் எப்படிதான் பொறுத்துக் கொள்ள முடியும்? ஹாரிஸ்…

சிம்புவோட ஹீரோயின் இப்போ விஜய் சேதுபதிக்கு ஓகே!

கே.வி.ஆனந்த்தின் கேமிரா கண்களில் அவ்வப்போது டஸ்ட் அலர்ஜி வந்து மொக்கை பீஸ்களை தேடும்! அப்படி அவர் தேடிய சில மொக்கை ஹீரோயின்களில் முதலிடத்திலிருப்பவர் அனேகன் ஹீரோயின் அமைரா! யாருய்யா இது? சோளக் கொல்லை பொம்மை ஆறு நாள் பட்டினியோட அலைந்த…

முதல்ல தனுஷை கிளம்பி வரச்சொல்லுங்க! சிம்பு பதிலால் திணறும் கவுதம்!

எந்த கணக்கு போட்டாலும் சிம்புவிடம் செல்லாது என்பதை அடுக்கடுக்காக அனுபவித்தாலும் நப்பாசை யாரை விட்டது? விண்ணை தாண்டி வருவாயா என்ற எகிடுதகிடு ஹிட்டை சிம்புவுக்கு வழங்கிய விதத்தில் இவரும் அவரும் இப்படி அப்படி என்று ஆகிவிட்டார்கள். இந்த…

இதுதான் இப்போதைய ட்ரெண்ட்டாம் மக்கழே…

https://www.youtube.com/watch?v=GH2a0qWIHQk&feature=youtu.be தமிழ் சினிமாவில், ஒரு பாடலுக்கு ‘கவர் வெர்ஷன்’ (cover version) வீடியோ உருவாக்குவது தற்போது ட்ரெண்டாகி வருகிறது. சமீபத்தில், தான் நடித்துவரும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில்…

முதல் மூன்று இடத்தில் சிம்பு இருக்கணும்! கனவு காணும் கவுதம் மேனன்!

ஊரையெல்லாம் ஒரண்டையிழுத்தாலும், கவுதம் மேனனை பொருத்தவரை சிம்பு, ரொம்ப ரொம்ப தங்க கம்பு! இத்தனைக்கும் சிம்புவுடன் இணைந்து அவர் செயல்பட்டது ரெண்டே படத்தில்தான். அதற்குள் சிம்பு மீது அன்பு கொண்டு திரிகிறார் அவர். ஒருவேளை பிரஸ்சிடம்…