Browsing Tag

Actor Vivek

பிரசன்னா இல்லாத வீடு துக்கம் விலகா தோழன்! -தேனி கண்ணன்

ஒரு சாயங்கால நேரம். சாரல் மழை பூ தூவலாய் தூறி சூழலை இதமாக்கியிருந்தது. வேப்பமரத்தில் விழுந்த மழைத்துளிகள் ஆயுள் முடிந்த இலைகளை நிலத்துக்கு அழைத்துக்கொண்டு வந்தன. பங்களா கேட்டை திறந்து கொண்டு வீட்டுக்குள் ஓடி வந்தான் பிரசன்னா எதிரே வந்த…