Cinema News எடிட்டர் ஆன்ட்டனி இயக்கியது ஒரு சபலிஸ்ட் கதையா? admin Nov 15, 2015 ஒரு படத்தை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்துப் போட்டு, அழகாக ஃபிக்ஸ் பண்ணி கொடுக்கிற அத்தனை பேரும் எடிட்டர்கள்தான். ஆனால், ஆன்ட்டனியின் எடிட்டிங்குக்கு மட்டும் ஆயிரம் தலைவணங்கிய அபூர்வ சிந்தாமணியாகிக் கிடக்கிறது தமிழ்சினிமா. இளம்…