Browsing Tag
Eeram Arivazhagan
அட… த்ரிஷாவை இதுக்கெல்லாம் பயன்படுத்த ஆரம்பிச்சிட்டாங்களா?
பெரிய ஹீரோக்கள் என்றால் எடுத்தவுடன் அவரை திரையில் காட்டிவிட மாட்டார்கள். முதலில் அவரது ஷு தெரியும். பிறகு அவரது சட்டை பட்டன் தெரியும். அப்புறம் அவரது மூக்கு நுனி. அவரை முழுசாக காட்டுவதற்குள் சூடாக போட்ட கேன்ட்டீன் வடையில், ஈ உட்கார்ந்து…
ஓங்கி அடிச்சா எத்தனை டன்னு? அருண் விஜய் அதிரடி!
அருண்குமார் என்ற பெயரில் அறிமுகமாகி, அடுத்தடுத்து கடும் தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த அருண், அதற்கப்புறம் அருண் விஜய் ஆனார். அதிசயம் ஆனால் உண்மை. முதலுக்கு மோசமில்லை! முன்னேற்றம் நாசமில்லை!! டக் டக்கென படிகளில் ஏறி ஓடி தமிழ், தெலுங்கு…
இந்தாங்க ஸ்நாக்ஸ்… அளவுக்கு மீறி வளைந்த அருண் விஜய்?
தமிழ்சினிமாவை பற்றிய இண்டு இடுக்கு, அண்ட சராசரம் அத்தனையையும் டெக்னிகலாக அறிந்து வைத்திருப்பவர்கள் என்றால் அது பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய்யும், இன்னொரு பழம்பெரும் நடிகரான தியாகராஜனின் மகன் பிரசாந்தும்தான். ஆனால்…
ஆறாது சினம்- விமர்சனம்
‘பாக்குறீயா... பாக்குறீயா...?’ என்று கழுத்து நரம்பை புடைத்துக் கொண்டு ஹீரோ கத்த, ‘அடங்குறீயா... அடங்குறீயா...?’ என்று வில்லன் திருப்பி கத்த, நாம் பார்த்து பழகிய போலீஸ் கதைக்கெல்லாம் ஒரு ஃபார்முலா இருக்கும்! இதுவும் போலீஸ் கதைதான். ஆனால்…