Browsing Tag

ilayathalapathy

‘ தல ’ வெயிட்டா இருக்கக் கூடாது! அவார்டு விழாவில் அஜீத்தை சீண்டிய விஜய்

தெரிந்தோ தெரியாமலோ அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வியை எழுப்பி, அவர் விஜய்தான் என்ற முடிவையும் கொடுத்தது பிரபல வார இதழான குமுதம். இதையடுத்து நாடு முழுவதுமிருக்கிற அஜீத் விஜய் ரசிகர்களுக்கு இடையே பலமான கொந்தளிப்பு நிலவி வருகிறது.…

அண்ணே… நான் அப்படியெல்லாம் சொல்லலேண்ணே! அஜீத் விஜய் சூரி ஒரு ரிலே ரேஸ்!

தலைப்பை நல்லா படிச்சிட்டீங்களா? இப்படியொரு தகவல் கோடம்பாக்கத்தை உலுக்கோ உலுக்கென உலுக்கிக் கொண்டிருக்கிறது. இது போதாதா? பிரஸ்சிடமிருந்து வர்ற போன் அதுக்காக இருக்குமோ என்று அஞ்சிக் கொண்டே அட்டர்ன் பண்ணுகிறார் சூரி. பத்த வச்ச படுபாவி எவனோ…

சாவிய போடுறதுக்குள்ளே சைலன்சரை புடுங்குறாங்க…!

சாவிய போடுறதுக்குள்ளே சைலன்சரை புடுங்கி விடுற வேலை நம்ம ஊரில்தான் நடக்கும். ஒரு முன்னணி ஹீரோ மனிதாபிமான அடிப்படையில் ஒரு விஷயம் செய்தால், அதை ஊதி பெரிதாக்கி அவருக்கே சிக்கல் உண்டாக்குவதைதான் சொல்கிறோம்... நடிகர் விஜய்யும் குழந்தை…