Cinema News சிறை மீண்ட பவர் ஸ்டாரும் அயர்ன் லேடி கிரண்பேடியும் ஒரே மேடையில்! -ரசிகர்களை மிரள வைத்த திகார்… admin Nov 27, 2014 என்ன பஞ்சாயத்தோ, தெரியல. சரியாக கோர்த்துவிட்டு வேடிக்கை பார்த்தார் பேரரசு. அவரது ‘திகார்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு அயர்ன் லேடி இந்தியாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி, திகார் சிறையின் முன்னாள் போலீஸ் அதிகாரி கிரண்பேடி சிறப்பு…