Browsing Tag

Kabali

ஆறு படத்துல ஹீரோ! ஆனால்? தீராத எரிச்சலில் கலையரசன்

‘மதயானை கூட்டம்’ படத்தில் அறிமுகமான கலையரசனை அதற்கப்புறம் தானே தத்தெடுத்துக் கொண்டார் கபாலி புகழ் பா.ரஞ்சித்! மெட்ராஸ் படத்தில் இவருக்கு முக்கிய ரோல் கொடுத்தாரல்லவா? அதற்கப்புறம் பிய்த்துக் கொண்டது கலையரசன் மார்க்கெட்! இருந்தாலும்

ஆரம்பிச்சுட்டாய்ங்க! அடுத்த கொசுக்கடிக்கு தயாராகிறார் ரஜினி?

செல்லாத நோட்டை வச்சு சீட்டுக்கம்பெனி கூட ஆரம்பிக்கலாம். ரஜினி படத்தை தயாரிப்பது அதைவிட பெரும் சிக்கல் என்கிற மாய நதியை ஓட விடுகிறது ஊர்! ‘லிங்கவாவுல நஷ்டம், கொடுக்கலேன்னா தற்கொலை’ என்று கிளம்பிய விநியோகஸ்தர்கள் இன்னமும் அந்த பஞ்சாயத்து…

பகையில்லை பராபரமே! நாசர் பேமிலிக்கு தாணு சப்போர்ட்!

சில பிளாஷ்பேக்குகளை நினைத்துப் பார்க்க மண்டையை குடைந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. வினாடி நேரம் போதும். நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் அணிக்கு எதிராக களமாற்றியவர் தயாரிப்பாளர் தாணு என்பதை நினைத்துப் பார்ப்பதும் அப்படியொரு கஷ்டமில்லாத…

பணக்காரனுக்கு பணியாரம்! ஏழைன்னா இளக்காரம்! தலைமீது ஏறி ஆடும் தமிழக சென்சார்!

இன்று நேற்று அல்ல. மதியழகன் என்பவர் தமிழக தணிக்கை குழுவின் தலைவராக வந்த நாளிலிருந்தே குறைந்த பட்ஜெட் பட தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் முதலை தோலில் புரண்டு, முள்ளம்பன்றி சூப் குடித்த நிலைமைக்கு ஆளாகி வருகிறார்கள். லேட்டஸ்ட் அழுகை…

கபாலிக்கு கணக்கு காட்டுவீங்களா? ரஜினியை அமீர் விமர்சித்த பின்னணி இதுதான்!

‘பாக்கெட்லேயே கற்களை வச்சுட்டு திரியுவாங்களோ?’ என்கிற டவுட்டை கிளப்பி வரும் ‘கருத்து கலவர’ ராஜாக்களில் முக்கியமானவர்களின் லிஸ்ட்டை எடுத்தால் முதலிடத்தில் டிராபிக் ராமசாமியும், முப்பதாவது இடத்தில் டைரக்டர் அமீரும் இருப்பார்கள்…

கதவ சாத்து! சந்தோஷ் நாராயணன் இசைக்கு பிரபல ஹீரோ குட்பை!

உலகம் மெலடிகளால் இயங்குகிறதோ, இல்லையோ? ஒப்பாரிகளால் இயங்குகிறது என்பதை ஒவ்வொரு படத்திலும் நிரூபித்து வருகிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். ஒரே மாதிரி ட்யூன். ஒரே மாதிரி குரல்கள். பாடல் வரிகளும் கூட கிட்டதட்ட அப்படியே என்கிற அளவுக்கு…

தீர்ந்தது ஈகோ! சேர்ந்தனர் சகோதரிகள்! ரஜினி பேமிலியில் கலகலப்பு!

ஒரு காலத்தில் சிவாஜியின் பாதிப்பு இல்லாமல் யாராலும் நடிக்க முடியாது என்கிற நிலை இருந்தது. அதற்கப்புறம் வந்தார் ரஜினி. முற்றிலும் வேறுபட்ட மாறுபட்ட ஸ்டைலில் கலக்கோ கலக்கென கலக்க, இந்தியாவே அவர் பின்னால் ஓடியது. இன்னும் நூறு வருஷங்களுக்கு…