Browsing Tag

Kalaipuli Thanu

கபாலிக்கு கணக்கு காட்டுவீங்களா? ரஜினியை அமீர் விமர்சித்த பின்னணி இதுதான்!

‘பாக்கெட்லேயே கற்களை வச்சுட்டு திரியுவாங்களோ?’ என்கிற டவுட்டை கிளப்பி வரும் ‘கருத்து கலவர’ ராஜாக்களில் முக்கியமானவர்களின் லிஸ்ட்டை எடுத்தால் முதலிடத்தில் டிராபிக் ராமசாமியும், முப்பதாவது இடத்தில் டைரக்டர் அமீரும் இருப்பார்கள்…

இதென்ன பாலிடிக்ஸ்? சவுந்தர்யா படத்திலும் அமலாபால்!

டைவர்சுக்கு பின் அமலாபால், தண்ணி ஊற்றிய ஆவின் பால் போல நீர்த்துப் போவார் என்று எதிர்பார்த்தால்...? அங்குதான் ஷாக்! அரைகுறை ஆடையுடன் போட்டோ எடுத்து, அதை கோலிவுட்டிலும் டோலிவுட்டிலும் உலவ விட்டுவிட்டார். நான் இன்னும் அப்படியே இருக்கேன்…

ஆசை இருக்கு தாசில் பண்ண… அதிர்ஷ்டம் இருக்கு பூனை மேய்க்க?

வியப்பு, விசித்திரம், ஆச்சர்யம், அதிர்ச்சி... இப்படி எதை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். “வருங்கால சி.எம். கேன்டிடேட் இப்படியா நடந்து கொள்வார்?” என்று மோவாயில் முகரை கட்டையை வைத்து இடித்துக் கொள்கிறது கோடம்பாக்கம். எல்லாம் விஜய்யின்…