‘எள்ளுருண்டை விழுந்து எறும்பு சாவு!’
‘தண்ணீரில் மனிதன் எடையிழப்பான்’ என்கிறது ஆர்கிமிடீஸ் தத்துவம்! தண்ணீரில் மனிதன் எடையை மட்டுமா இழப்பான்? உடை, மானம், மரியாதை, குடை, அண்ணாக்கயிறு, செருப்பு அத்தனையும் இழப்பான் என்கிறது ‘நீர்’க்கிமிடீஸ் தத்துவம்! குப்புறவோ, மல்லாந்தோ…