Cinema News கமலிடம் அன்பு காட்டிய பண்பு நிறை அமைச்சர்கள்! சிவாஜி மணிமண்டப விழாவில் அதிசயம்! admin Oct 1, 2017 இதே ரஜினி கமல்தான். சில வருடங்களுக்கு முன் நடந்த ஒரு திரைப்பட விழாவில் 35 வது வரிசையில் உட்கார வைக்கப்பட்டார்கள். மேடையில் தகுதியே இல்லாதவர்களுக்கு சீட் வழங்கப்பட்டது. ரஜினியும் கமலும் பின் வரிசையில் நிற்க வைக்கப்பட்டார்கள். ஒரு சின்ன…