ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் தூக்கு தண்டனை கைதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் கதைதான் வாய்மை என்று முன்பே கிசுகிசுக்கப்பட்டது. அதை உறுதி செய்வதை போல பிரபல புலனாய்வு இதழ் ஒன்றில் பேட்டியளித்திருந்தார்…
அற்புதம்மாள் கதையை படமாக்கணும். என்னோட அடுத்த முயற்சி அதுதான் என்று சமீபத்தில்தான் கூறியிருந்தார் தங்கமீன்கள் ராம். அவர் சொல்லி வாய் மூடுவதற்குள் அதிகாரபூர்வமான ஒரு நியூஸ். கோடம்பாக்கத்தில் தயாராகி வரும் ‘வாய்மை’ படமே அற்புதம்மாள்…