காப்பாத்துங்க… போலீஸ் கமிஷனரிடம் ‘ரோமியோ ஜுலியட்’ மனு
ஒரு படம் திரைக்கு வந்து அடுத்த ஷோ ஆரம்பிப்பதற்குள், ‘தம்பி... அமரர் ஊர்திக்கு போன் பண்ணு’ என்கிற அளவுக்கு ‘கொலகார’ ரசிகர்கள் பெருகி சினிமாவை கொஞ்சம் கொஞ்சமாக கிருஷ்ணாயில் ஊற்றி எரித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் லேசாக பிக்கப்…