கெண்டை முள்ளு தொண்டையில மாட்டுன மாதிரி திருதிருன்னு முழிக்குது கோடம்பாக்ஸ்
இதுவும் சம்பள மேட்டர்தான். தமக்கு வேண்டப்பட்ட நடிகைன்னா இயக்குனர்களே கொடியை உச்சத்தில் பறக்க விடுவார்கள். அப்படியொரு அசம்பாவிதம்தான் இது. தமிழ்சினிமாவில் தத்தி தத்தி முன்னேறி வருகிறார் ப்ரியா ஆனந்த். அவர் நடித்த படங்கள் எதுவும் ஓடவில்லை…