சந்தானம் மேடையில் தனுஷ்! எலி எதற்கு எட்டு முழம் வேட்டி கட்டுச்சு?
சிம்பு சந்தானம் தனுஷ் மூவரும் கலந்து கொண்ட விழா என்பதால், சந்து முனையிலும் சக்கப் போடு போட்டது சக்கப்போடு போடு ராஜா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா. தமிழ் சினிமாவின் முப்பெரும் மன்னர்களாச்சே? அதனால்தான் இந்த அலப்பறை. ஆனால் நிகழ்ச்சி…