வடிவேலு டைரக்ஷன் வேலையில் தலையிடுகிறாரா? எலி டைரக்டரின் விளக்கமும் முழக்கமும்!
விட்ட இடத்தை பிடிக்கணும்னா, விழுந்த இடத்திலிருந்து ஓடணும். நல்லவேளை... விட்டத்தை பார்த்து தேமே என்று விதியை நொந்து கொண்டு உட்கார்ந்திருக்கவில்லை வடிவேலு. ஓட ஆரம்பித்துவிட்டார். தெனாலிராமன் படம் சரியாக போகலேன்னு யார் எழுதினாலும், அவர்களை…