தமிழ் ராக்கர்ஸ் சினிமா ரசிகர்களுக்கு நல்லது செய்கிறதா?
https://www.youtube.com/watch?v=0yqs4MGZ4pY&t=238s
‘எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே...’ என்ற கொள்கையோடு கிளம்பி வந்திருப்பார் போலிருக்கிறது இப்படத்தின் இயக்குனர் நாகராஜன். அக்மார்க் காதல் கதையில் அன் லிமிடெட் வெடிச்சிரிப்பை...