என்னய்யா பண்றீங்க ஹன்சிகாவை? லைவ்வாக ஒரு ரேப்!

நாளைக்கு வெளியாகப் போகிறது ஹன்சிகா ஹீரோயினாக நடிக்கும் ‘உயிரே உயிரே’ திரைப்படம். ‘லவ்…. லவ்வை தவிர வேறில்லை’ என்று அறிவிக்கவில்லையே தவிர, படம் 100 சதவீத லவ் படம் என்பதை உணர வைக்கிறது பாடல்களும் ட்ரெய்லரும்! ‘கஷ்டப்பட்டு காதலியை உஷார் பண்ணுற நீங்க, அதே கஷ்டத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாக பட்டு பெற்றோர்களையும் கன்வின்ஸ் பண்ணி அவங்க ஆசிர்வாதத்துடன் கல்யாணம் பண்ணலாமே’ என்பதுதான் படத்தின் ஒன்லைன். தெலுங்கில் சூப்பர் டூப்பர்த வெற்றி பெற்ற இஷ்க் என்ற படத்தின் தமிழ் ரீமேக்தான் இது.

நறுக்கி வச்ச அல்வா துண்டு போலிருக்கிறார் ஹன்சிகா. தமிழ் பட ஹீரோயின்கள் கொழுக் மொழுக் என்று இருந்தால்தான் எல்லாருக்கும் பிடிக்கும் என்று வற்புறுத்தி அவரை ஏழு கிலோ எடை போட வைத்தாராம் இப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.ராஜசேகர். ஏறிய கொழுப்பு அத்தனையும் எக்ஸ்ட்ரா தங்கம் என்பது போலவே இருக்கிறார் ஹன்சிகா. அதையும் கொஞ்சம் ‘அப்படி இப்படி’ காட்ட நினைத்திருப்பார் போலும். ஹன்சிகாவுக்கு ஒரு ரேப் சீன் வைத்துவிட்டார் படத்தில்.

கோவாவில் எடுக்கப்பட்ட இந்த காட்சியில், டைரக்டருக்கே ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. வளர்ந்து டாப்பில் இருக்கும் நடிகைகள் இதுபோன்ற ரேப் காட்சிகளுக்கு முழுமையாக சம்மதிக்க மாட்டார்கள். “நான் வேணா குளோஸ் அப்புல பர்பாமென்ஸ் பண்றேன். ஒடுறது… உருட்டறது… எல்லாம் வேற டூப்பை வச்சு எடுத்துக்கோங்க” என்பார்கள். ஹன்சிகா அப்படியல்ல. “ஆகட்டும்… நானே நடிக்கிறேன்” என்று கூறிவிட்டாராம். அவரது பூ போன்ற உடலை கோவாவின் மணலில் போட்டு இழுத்த போதும், இழுத்த இழுப்புக்கெல்லாம் யெஸ்… சொன்ன ஹன்சிகாவை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறதாம் படக்குழு.

நேர்ல பார்த்தவய்ங்க நினைச்சு பார்த்தா என்ன? இல்ல ‘நனைச்சு’ பார்த்தால்தான் என்ன? நமக்கு காணக் கிடைப்பது ஹன்சிகாவின் திரை நிழல்தானே! ம்ஹூக்கும்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தட்டத்தின் மறையத்து இப்போது மீண்டும் ஒரு காதல் கதையாக

மலையாள திரையுலகில் மாபெரும் வெற்றிபெற்ற படம் 'தட்டத்தின் மறையத்து'. இப்படம் தமிழில் 'மீண்டும் ஒரு காதல் கதை' என ரீமேக் செய்யப்படுகிறது. SVD ஜெயச்சந்திரன் வழங்கும் இப்படத்தினை மித்ரன் R...

Close