Browsing Tag

rd rajasekar

நயன்தாரா பைட்! நறுக்க சொன்ன விக்ரம்? இருமுகனின் மறுமுகம்!

திரைக்கு வந்த இரண்டே நாளில் பதினாறு கோடியை வசூல் செய்திருக்கிறதாம் இருமுகன். நாள் ஒன்றுக்கு எட்டு கோடி வசூல், வேறு படங்கள் எதுவும் போட்டிக்கே வராத வாரம், இப்படி இருமுகனுக்கு ஆராதனை காட்டி அலப்பறை கொடுத்துக் கொண்டிருக்கிறது தமிழ்நாடு. படம்…

இருமுகன்- விமர்சனம்

காயம் சின்னதுதான். பேன்டேஜ்தான் பெருசு! கையடக்கமான கதைக்குள் இரண்டு விக்ரம்களை இறக்கிவிட்டு பேன்டேஜ்ஜை பெரிசாக்கியிருக்கிறார் ‘அரிமா நம்பி’ படத்தின் இயக்குனரான ஆனந்த் சங்கர்! ஷங்கர் மாதிரியான இயக்குனர்கள் கையிலெடுக்க வேண்டிய கதையை, ஆனந்த்…

என்னய்யா பண்றீங்க ஹன்சிகாவை? லைவ்வாக ஒரு ரேப்!

நாளைக்கு வெளியாகப் போகிறது ஹன்சிகா ஹீரோயினாக நடிக்கும் ‘உயிரே உயிரே’ திரைப்படம். ‘லவ்.... லவ்வை தவிர வேறில்லை’ என்று அறிவிக்கவில்லையே தவிர, படம் 100 சதவீத லவ் படம் என்பதை உணர வைக்கிறது பாடல்களும் ட்ரெய்லரும்! ‘கஷ்டப்பட்டு காதலியை உஷார்…

ஹன்சிகா இடுப்பில் வைத்த திருஷ்டி பொட்டு

வெண்ணையில் செய்த பொம்மை போலிருக்கிறார் ஹன்சிகா. இப்படியெல்லாம் ஆராதிக்கக்கூடிய ஒரு அழகு கிடைத்தால், அதை ஸ்கிரீனுக்குள் முழுமையாக கொண்டு வந்து ஊர் உலகத்தையே மெய் மறக்க வைப்பதுதானே ஒரு டைரக்டருக்கு அழகு? அந்த வேலையை கச்சிதமாக…

ஹன்சிகாவா? நித்யாமேனனா? யார் அழகு? ஆடியோ விழாவில் ஆவேசப்பட்ட நடிகை!

நடிகை ஜெயப்ரதா தயாரித்து அவரது மகன் சித்து ஹீரோவாக அறிமுகம் ஆகும் படம் ‘உயிரே உயிரே’. இதை ‘சத்யம்’ பட இயக்குனர் ஏ.ஆர்.ராஜசேகர் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சத்யம் திரையரங்க வளாகத்தில் செம சுவாரஸ்யமாக நடந்து…

வெங்கட் பிரபுவை கண்காணித்த சூர்யா! என்னாவொரு உஷாரு?

‘ஆங்கில டைட்டிலா இருக்கே?’ன்னு பொதுநலப் பிரியர்கள், சமூக சிந்தனையாளர்கள், மொழிப்போர் தியாகிகள் எல்லாரும் கூடி நின்று கேட்பதற்கு முன்பே சொல்லிவிட்டார் வெங்கட்பிரபு! ‘மாஸ்னா அது இங்கிலீஷ் மாஸ் இல்லீங்க. தமிழ்தான்! படத்துல சூர்யா பேரு…

அரிமா நம்பி விமர்சனம்

முதல் இருபது நிமிஷம், ‘அருவா தம்பி’யாக இருக்கிறது அரிமா நம்பி! அதற்கப்புறம் ‘அற்புதம்டா தம்பி!’ (லாஜிக் மிஸ்டேக்குகளை ஆடி தள்ளுபடியில் கழித்து விட்டால்) ஒரு மத்திய அமைச்சருக்கும் ஒரு சேனல் சிஇஓ வுக்கும் நடைபெறும் இழுபறியில் மண்டை…

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 03 ஆர்.எஸ்.அந்தணன் -விஷால் நெற்றியில் வைக்கப்பட்ட நிஜ…

நேற்று ஒரு உதவி இயக்குனரை பார்த்தேன். அநேகமாக தமிழ்சினிமாவில் எல்லா முக்கிய இயக்குனர்களிடமும் உதவி இயக்குனராக வேலை பார்த்திருக்கிறார். தனியாக ஒரு படம் இயக்கலாமே என்கிற முடிவில் பிய்த்துக் கொண்டு கிளம்பிவிட்டார். சிறகுகளுக்கு இருக்கிற…