கமல் பாடிய காரிருளே… பாடல்!
https://www.youtube.com/watch?v=UctvCWF9nAI
‘கருத்து சுதந்திரம் கருத்து சுதந்திரம்னு ஒண்ணு இருக்கு, ஆனால் அது ஏட்டளவில் பேச்சளவில்தான் இருக்கா? செயலளவில் இல்லையா?’ என்றெல்லாம் குமுறிக் கொண்டிருக்கிறார் ஒரு இயக்குனர். அதற்கு காரணம்...