பலான சைட்டில் லட்சுமிமேனன்? உற்று உற்று பார்க்கும் கெட்டவர்களால் நிம்மதி போயிந்தே!
பிரபலமான பலான வெப்சைட் ஒன்றில் நுழைந்து லட்சுமி மேனன் என்று தேடினால், அவரைப்போலவா… அல்லது அவரேதானா என்று குழம்பி வெதும்பிப் போகிற அளவுக்கு ஒரு பிகர் வருவதாக கிசுகிசுக்கிறது இன்டஸ்ட்ரி. லட்சுமிமேனனிடம் குளோஸ் அப்பில் வந்து பேசும் சிலர், இந்த விஷயத்தை அவருக்கு சொல்ல அவரும் அதை பார்த்து பேரதிர்ச்சி அடைந்ததாக கேள்வி. சம்பந்தப்பட்ட வலை தளத்திற்கு இமெயில் அனுப்பினாலும், மேட்டர் படம் நீக்கப்படுவதாக இல்லை. இந்த விஷயம் தனிச் சுறுசுறுப்போடு கோடம்பாக்கத்தை சுற்றி சுற்றி வர, இன்டர்நெட் பில் எகிற எகிற ரசித்து வருகிறது ஓரு கூட்டம். நீங்கதான் புஸ்ப்பா புருசனான்னு சூரியிடம் கேட்டு தெறிக்கவிடுகிற அளவுக்கு போய் கொண்டிருக்கிறது விவகாரம்.
இதுபோன்ற வெப்சைட்டுகளில் பிரபல நடிகைகளின் முக தோற்றத்திலிருக்கும் யாரையாவது தேடிப்பிடித்துக் காட்டி இவர்தான் அவர் என்று ஏமாற்றுகிற வழக்கம் பெரும்பாலும் இருக்குமாம். இதுவும் அப்படிதான் என்று லட்சுமிமேனன் தரப்பில் சமாளித்தாலும், படப்பிடிப்பில் தன்னை உற்று உற்று பார்க்கும் துஷ்டர்களால் தூக்கம் கெட்டு தவிக்கிறாராம் மேனன்.
அப்பாவிப் பெண்களை அலைகழிப்பதே ஆன் லைனில் சிலருக்கு வாடிக்கை. உங்களையெல்லாம் நரகத்துல தள்ளி நார்த்தங்காய் ஊறுகாய் போட்டாலொழிய நாடு திருந்தாது. ஆமா… லட்சுமி. எப்ப நீங்க கமிஷனர் ஆபிசுக்கு போய் கம்ளைன்ட் கொடுப்பீங்க?