படபிடிப்பின் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட “மூன்றாம் உலக போர்”

2025 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் நடக்கிறது. அந்த போரின் காரணம் என்ன? எந்த முடிவை நோக்கி அந்த போர் நடக்கிறது? என்பதே மூன்றாம் உலக போர் படத்தின் கதை.

பாலை படத்தில் நடித்த சுனில் குமார் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க, கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் நடித்த அகிலா கிஷோர் படத்தின் கதாநாயகியாக நடிக்கின்றார். மற்றும் பல நடிகர்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஆர்டின் ஃப்ரேம்ஸ் நிறுவனத்தின் சார்பாக டி.ஆர்.எஸ் அன்பு மற்றும் சுரேஷ் நாராயண் இப்படத்தை தயாரிக்கின்றனர்.

அறிமுக இயக்குனர் சுகன் கார்த்தி இப்படத்தை இயக்குகிறார். ஒளிப்பதிவை தேவாவும், படத்தொகுப்பை எஸ். ரிச்சர்டும் மேற்கொள்கின்றனர். வேத் ஷங்கர் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல பாடகர் ஷங்கர் மகாதேவன் ஒரு பாடலை பாடியுள்ளார்.

இறுதிக்கட்ட படபிடிப்பை நெருங்கிவிட்ட “மூன்றாம் உலக போர்” படத்தின் இசை வெளியிடு விரைவில் நடைபெறவுள்ளது.

Moondram Ullaga Por has reached its final stage

Moondram Ullaga Por is a imaginative film that speaks about a war between India and China that is happening in 2025, and a solution for the same.

Sunil Kumar who was seen in Paalai and Akhila Kishore of Kathai Thiraikathai Vasanam Iyakkam fame were doing lead role, while many well known actors were doing a prominent in this movie. TRS Anbu and Suresh Narayan were producing this movie for Aartin Frames.

The movie is being directed by the debutant director Sugan Kartthi, cinematography is taken care by Dheva and S.Richard is the editor. With other prominent singers Shankar Mahadevan too sung a song in this film under Ved Shankar’s music.

Moondram Ullaga Por has reached its final stages of shooting and audio launch is expected to be happen soon.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பொறியாளன்- விமர்சனம்

பென்னி குவிக் மாதிரி பெயரெடுக்க வேண்டும் என்று நினைக்கிற ஒரு கட்டிட பொறியாளனை ‘தண்ணி தவிக்க’ வைக்கிறது விதி. இரண்டு கோடி பணத்தை ஏமாந்து அதை இரண்டே...

Close