Browsing Tag

aranmanai

அடுத்த அரண்மனை கோப்பெருந்தேவி? விநியோகஸ்தர்கள் விரைவு…!

அண்மையில் வந்த ‘அரண்மனை’தான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் ரிசர்வ் பேங்க்! வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்கள் மட்டும் கூட்டம் கூடுவதும் திங்கட் கிழமையிலிருந்து அது தலைகுப்புற சரிவதும்தான் ஒரு ரிலீஸ் படத்தின் தலையெழுத்து. ஆனால் அரண்மனை…

என்னை யாரும் தொந்தரவு பண்ணல… ஹன்சிகா, ராய் லட்சுமி சண்டை பற்றி சுந்தர்சி

அருகிலிருக்கிற படம், பல ஹீரோக்களை ‘அட ங்கொப்புரானே...’ ஆக்கியிருக்கும்! ‘சுந்தர்சிக்கு மச்சம்டா’ என்று மற்றவர்கள் முனகுவதற்கு முன்... இந்த படத்திலிருக்கும் மூவருமே அவருக்கு ஜோடிகள் அல்ல! வினய்யும் இருக்கிறார் என்பதை நினைவில் கொள்க.…

லட்சுமிராய்- ஹன்சிகா குச்சுப்பிடி… குடுமிப்பிடி!

ஒரு படத்தில் ஒரு ஹீரோயின் இருந்தாலே ஆயிரம் ஈகோ பிரச்சனை வரும். ஒரே படத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஹீரோயின்கள் இருந்தால், ஊரே ரெண்டு பட வேண்டியதுதான்! தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னட படங்களில் மட்டுமல்ல, பாலிவுட்டிலும் நிலவும் ஒற்றுமை உரசல்…

‘அரண்மனை ’ விவகாரம்… குஷ்புவின் கோபத்தில் நியாயம் உண்டா?

அரசியல்தான் அப்படி என்றால் சினிமாவும் இப்படியா? குஷ்புவின் ட்விட் ஒன்று தயாரிப்பாளரை குறி வைத்து ‘டமால்’ ஏற்படுத்தியதால் இப்போது கோலிவுட்டிலும் பரபரப்பு. சுந்தர்சி யின் நாலெட்ஜ் இல்லாமலேயே அவர் இயக்கிய‘அரண்மனை’ படத்தின் ட்ரெய்லரை…