Browsing Tag

attakaththi dhinesh

தேவதையை தேடினோம் மியா ஜார்ஜ் கிடைத்தார்!

‘திருடன் போலீஸ்’ என்றொரு படம் வந்ததே.... அவ்வளவு சீக்கிரம் மறக்கக் கூடிய படமா அது? அப்படத்தின் வெற்றிக்குப்பின் அதே அக்கறையோடு கதை தேடிய கெனன்யா செல்வகுமாருக்கு கிடைத்தவர்தான் நெல்சன் வெங்கடேசன். இவரும் இவரது தமிழ் வாத்தியாருமாக சேர்ந்து…

வழிக்கு வராத ஹீரோக்களை வளைக்கறதுக்கு இதுவும் ஒரு வழி! இப்படியே போனால் உருப்படுமா இன்டஸ்ட்ரி?

அட்டக்கத்தி ஹீரோ ஒன்றும் அப்படியொரு அசகாய சூரன் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக அரைகுறை வெற்றிகள்தான். அதற்குள் அவர் தன்னை அஜீத்தாகவே கற்பனை செய்து கொண்டுவிட்டார். அவர் சம்பந்தப்பட்ட எந்த ஒரு பட விழாவுக்கும் வருவதில்லை. பிரஸ்மீட்…

திருடன் போலீஸ்- விமர்சனம்

சிம்மக்குரலோன் சிவாஜி தன் நாபிக் கமலத்திலிருந்து வசனத்தை பீய்ச்சிய காலம் தொட்டே காக்கி சட்டை கதைகள் தமிழ்சினிமாவில் நிறைய உண்டு. லத்தியால் ஒத்தியெடுக்கிற கதைகளும் வந்ததுண்டு. லத்தியே பிய்த்துக் கொண்டு போகிற அளவுக்கு போட்டுத் தாக்கிய…

பிரபல ஹீரோவுக்கு அடி உதை! மருத்துவமனையில் சிகிச்சை?

‘உயிரையே கொடுத்து நடிப்பேன். ஒரு சான்ஸ் கொடுங்க சார்...’ என்று ஆக்ஷன் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டால் ஐயோடெக்ஸ் அமிர்தாஞ்சன் செலவே ஆயிரங்களை தொடும். ‘டெடிக்கேஷன் சார் டெடிக்கேஷன்...’ என்று உடம்பு முழுக்க அடிவாங்கி உள் காயத்தோடு…

ஏன் வரவில்லை யுவன்? சிறுபடங்கள் என்றால் அலட்சியமா?

இன்று சென்னையில் நடந்த ‘திருடன் போலீஸ்’ படத்தின் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர்ராஜா. பொதுவாக ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழா, அப்படத்தின் இசையமைப்பாளர் இல்லாமல் நடந்ததே இல்லை. அந்த வழக்கத்தை முதன் முறையாக உடைத்திருக்கிறார் யுவன்.…