Browsing Tag

breakup

விஷால்- வரலட்சுமி! விளங்க முடியா அரசியல் கணக்கு!

தெலுங்கும் தமிழும் ஒன்றாய் சேர்ந்து ‘தெலுஷ்’ ஆகிவிடும் என்று கணக்குப் போட்டால், அங்கு விழுந்ததய்யா கோடாலி. விஷால் வரலட்சுமி லவ் பிரேக் ஆகிவிட்டதாக நேற்றிலிருந்தே பரபரப்பு. இந்த ஜோடியின் காதல் வரலாறுக்கு வளவளவென முன்னுரை அவசியம் இல்லை.…

சோனா போச்சு! ரம்யா வந்திச்சு! ஹிஹிஹி…

பிளீச்சிங் பவுடர் போட்டு தேய்ச்சாலும், பிரேம்ஜி சிரிப்பை ரசிக்க முடியாது. அப்படியிருந்தும் அவரது சிரிப்பை ரசித்து, ஜோக்கில் குளித்து எவ்வித சேதாரமும் இல்லாமலிருக்கிறார் ரம்யா என்றால், அவர் வெறும் தொகுப்பாளினி மட்டுமல்ல, ஜீவகாருண்ய பேரொளி…

அட.. மீண்டும் சித்தார்த்-சமந்தா! பிரிஞ்சுட்டதா சொன்னாங்களே…?

‘இனி ஒரு பிரிவில்லை’ என்பது போல ஒட்டிக் கொள்ளும் நட்சத்திர காதல், யாரும் எதிர்பாராத நேரத்தில் மளக்கென்று முறித்துக் கொள்ளும்! ஒன்றா இரண்டா? ஒரு நூறு கட்டிங், பிட்டிங்குகளால்தான் களைப்பில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது சினிமா லவ்ஸ்! அந்த…

போடி வாடி அவளே இவளே… கடுப்பான த்ரிஷா! கலைஞ்சுருச்சு முழுசா?

அட்சதை போடும் போதே நாலைஞ்சு அரளிப்பூக்களையும் அள்ளிப் போடுகிற ஊர் ஆச்சே இது? த்ரிஷாவுக்கும் ஆயிரம் கோடியோ, அதற்கு மேலோ சொத்து பத்துள்ள வருண் மணியனுக்கும் கல்யாணம் என்றதும், வயிறெரிஞ்ச அத்தனை பேருக்கும் சமீபத்தில் வந்த செய்தி நல்ல…

அந்தாளு இருக்கிற ஏரியாவுக்கே வரமாட்டேன்! நயன்தாரா எரிச்சல்

கண்ணில் படுற முக்கிய இடத்தில் உன்னை எடுத்து வச்சுக்குறேன் என்று சொல்லாமல் சொல்லி, பிரபுதேவா பெயரில் வரும் P என்ற முதலெழுத்தை தன் கையில் பச்சை குத்திக் கொள்கிற அளவுக்கு பச்சை தண்ணியாக இருந்த நயன்தாரா, இப்போதெல்லாம் கொதிக்கிற வென்னீராகிறார்…