உங்களுக்கு பேட்டி கிடையாது! பிரபல தொலைக்காட்சிக்கு பெப்பே காட்டிய ஹன்சிகா?
ஒரு படத்தை எடுத்து அதை ஓட வைப்பதற்குள் நாக்கு தள்ளி நடு மண்டையில் சுளுக்கு வந்தாலும் ஆச்சர்யமில்லை! நாலாபுறத்திலும் நசுக்கலும் பொசுக்கலுமாக இருக்கும் இயக்குனர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் சம்பந்தப்பட்ட படத்தின் ஹீரோ ஹீரோயின்களே…