Browsing Tag

escape artist madhan

கொடி விமர்சனம்

தனுஷின் முதல் டூயல் ரோல் படமென்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி விட்டிருந்த படம்!

ரஜினி அஜீத் விஜய்க்கு பிறகு அதிகாலை 4.30 மணி ஷோ! சாதித்தார் தனுஷ்!

ஒட்டடை பலத்திலதான் உத்திரமே நிக்குது என்பார் நாகேஷ். மார்க்கெட்டில் மாதா மாதம் ‘முட்டை’ வாங்குகிற ஹீரோக்கள் கூட, “என் ரசிகர்கள் இருக்காங்க. எனக்கு அது போதும். வேற எவன் தயவும் தேவையில்ல....” என்றெல்லாம் பொங்கி பொங்கி பேட்டிக்…

தனுஷும் த்ரிஷாவும் ஜோடியா வர்றாங்க! தரிசனத்துக்கு ரெடியா மக்களே…?

படத்தை எடுத்தோம்... நல்ல விலைக்கு தள்ளிவிட்டோம் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், அப்படத்தின் பிரமோஷன்களிலும் கலந்து கொண்டு கலகலப்பு ஊட்டுகிறாரே... அதற்காகவே தனுஷுக்கு தொண்டை வலிக்க வலிக்க ஒரு ஓ... போடலாம். மனுஷன் அவ்ளோ ஒத்துழைப்பு. விரைவில்…

திடுக்! சிவா விஷயத்தில் குட்டையை குழப்பிய விநியோகஸ்தர்

ஆஸ்திரேலியாவில் இருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த மாத இறுதியில்தான் அவர் சென்னை திரும்புகிறார். நடுவில் இவரது கால்ஷீட்டுக்காக கோடம்பாக்கத்தில் நடக்கும் குத்துவெட்டுக் கதை உலகம் அறிந்ததுதான். குறிப்பிட்ட மூவரில் ஞானவேல் ராஜா போக மற்ற…

தனுஷ் ஆபிஸ் முற்றுகை! டிராபிக் ஜாம்?

கோவிலுக்கு நேர்த்திக் கடன் செலுத்தப் போவது போல கும்பல் கும்பலாக கிளம்பி வருகிறார்கள் ரசிகர்கள். தங்கள் போற்றுதலுக்குரிய தலைவனை நேரில் பார்த்து ஒரு போட்டோ எடுத்துவிட்டால், ‘போதும்டா சாமீய் நம் குலப் பெருமை’ என்பதுதான் அவர்களது லட்சியம்!…

நாங்கள்லாம் தனுஷ் பேன்ஸ்! விஜய்யின் அம்மா ஷோபா தந்த இன்ப அதிர்ச்சி!

இன்று சென்னையில் நடந்த ‘கொடி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், அப்படத்தின் இயக்குனர் துரை.செந்தில் குமார் பேசியதை கேட்டிருந்தால் விஜய் ரசிகர்கள் அடக்கடவுளே... ஆகியிருப்பார்கள். வீட்டிலேயே ஒரு வெள்ளி பீரோவை வைத்துக் கொண்டு, பக்கத்து…

கொடியில் சிக்கிய தனுஷ்! எப்படி?

விதையை பார்த்தே, ‘அது விளையுமா... அல்லது உசுரு பிழைக்கவே உப்புத் தண்ணி குடிக்குமா?’ என்பதை அறிகிறவன்தான் நல்ல விவசாயி! அந்தவகையில் தான் ஒரு நல்ல விவசாயி என்பதை அவ்வப்போது நிரூபித்தே வருகிறார் தனுஷ். அவரது நல்ல கண்டுபிடிப்புகளில்…

சிவகார்த்திகேயன் மீது புகார்? தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்து!

வளர்ந்த பனை மரத்தை குனிஞ்சு புடுங்க முடியுமா? ஏன் முடியாது என்பவர்கள்தான் சினிமாவில் ஜாஸ்தி. ஒரு கல்லைத் தூக்கிப் போடுவோம். உடைஞ்சா கண்ணாடி... உடையலேன்னா எனக்கு என்னாடி? என்று நடையை கட்ட வேண்டியதுதான் என்பவர்களும் இங்கே ஜாஸ்தி.…

கொடி எப்போ வரும்? அறிவித்தார் தனுஷ்!

பெரிய நடிகர்களுக்கு இருக்க வேண்டிய பொறுப்பு எது தெரியுமா? நான் யாரையும் குழப்ப மாட்டேன் என்பதுதான். எந்த பெரிய படம் வந்தாலும், அல்சேஷனை பார்த்த நாட்டு நாய் மாதிரி பம்மும் சின்னப்படங்கள், பெரிய படங்களுக்கேற்ப தனது ரிலீஸ் தேதியை மாற்றிக்…

அட… இப்படியும் நடக்குதே கோடம்பாக்கத்தில்?

ரெட்டச்சுழி படத்தில் அறிமுகமான ஆரியை மெல்ல மெல்ல ஹீரோவாக அங்கீகரிக்க ஆரம்பித்துவிட்டது ஊர். நெடுஞ்சாலை, மாயா என்று அவர் நடித்த படங்கள் இப்பவும் ஜனங்கள் மத்தியில் பாப்புலர். இருந்தாலும் அவர் பரபரப்பான ஹீரோவாக மாற அதிர்ஷ்டம் கூரையை…