யுவனா? ஹாரிஸ்சா? இழுபறியில் விசுவாசம்!
பேக் டூ பார்ம் ஆகிவிட்டார் யுவன். பேக் டூ ஹோம் ஆகிவிட்டார் ஹாரிஸ். ஏன்? பழசு புதுசாவதும், புதுசு பழசாவதும் இயற்கைதானேய்யா? அப்படிதான் சமீபகாலமாக ஹாரிஸ் பழசாகிவிட்டார். யாரு இல்லேன்னாலும் ஹாரிஸ் இருக்கணும் என்று அடம் பிடித்த அம்புட்டு…