Browsing Tag

Kadavul irukkan kumaru

ரெண்டு பொண்டாட்டிக்காரன்! சைல்ட் அப்யூசர்! யாரை சொல்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்?

வலை தளம் இப்போது கொலை தளம் ஆகிக் கிடக்கிறது. கடவுள் இருக்கான் குமாரு படத்தால், சினிமாவுலகத்திற்குள் சரியான குடுமிப் பிடி! ஒருபுறம் இப்படம் பம்பர் ஹிட் என்று மார் தட்டிய ஜி.வி.பிரகாஷை மறைமுகமாக போட்டுத் தாக்கிவிட்டார் சிம்பு. இன்னொரு…

ஜி.வி.பிரகாஷ் மீது சிம்பு கடும் தாக்கு!

‘சிவனே’ என்று இருப்பவரல்ல சிம்பு. ஆனாலும் அவர் ஒரு சிவ பக்தர்! மனதில் பட்டதை படக் படக்கென போட்டுத் தாக்குவதில் அப்பா டிஆரை போலதான் இந்த சிம்புவும். நயன்தாரா லவ்வுக்கு வாழ்த்து சொல்லும் பக்குவம், அவங்க கல்யாணத்துல நான் கலந்துப்பேன் என்கிற…

லட்சுமி ராமகிருஷ்ணனின் ஓரவஞ்சனை! இன்டஸ்ட்ரி எரிச்சல்!

தவுலுக்கு வலிக்குமேன்னு தடவிக் கொடுத்துட்டு நாதஸ்வரத்தை மொத்தினா இசையா வரும்? இம்சைதான் வரும்! அப்படிதான் ஆகிவிட்டது லட்சுமிராமகிருஷ்ணனின் ஓரவஞ்சனையான கோபம்.

தடுக்கி விட்ட தவ்சன்! தள்ளிப் போறான் குமாரு!

‘நாட்ல பணப்புழக்கம் அவ்ளோ நல்லாவா இருக்கு?’ என்று வியக்கிற அளவுக்கு போய் விட்டது கடந்த ரெண்டு நாட்களின் நிலைமை. ஐநூறு ரூபாய் தாள்களை கொத்தாக வைத்துக் கொண்டு விசிறியபடியே போஸ் கொடுத்தார் ஒருவர். கடலை உருண்டை மடித்துக் கொடுக்கப்பட்ட தாள்...…

கடவுள் இருக்கான் குமாரு திட்டமிட்டபடி வெளியாகும்! – டி சிவா அறிவிப்பு

‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் வெளியாவதில் எந்தவொரு சிக்கலும் இல்லை, திட்டமிட்டபடி நவம்பர் 10 ஆம் தேதி அன்று உலகம் முழுக்க ‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் வெளியாகும் என்று தயாரிப்பாளர் டி.சிவா தெரிவித்திருந்தார்.

டென்ஷனிலிருந்து விடுபட்டார் ஜி.வி.பிரகாஷ்! கூலான குமாரு 10 ந் தேதி வர்றாரு…

இனி பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் எடுத்தாலும், அதை கிழியாமல் சிதையாமல் வாங்க வேண்டும் என்றால் கோர்ட் தடை, குழாயடி சண்டை, குண்டாந்தடி பஞ்சாயத்து என்று எல்லாவற்றையும் மீட் பண்ணினால்தான் முடியும் போலிருக்கிறது. அப்படியொரு அபாயம் ஜி.வி.பிரகாஷ்…

பிசினஸ் விஷயத்தில் தாறுமாறு! எம்.ஜி.முறையில் விற்கப்பட்ட ஜி.வி.பிரகாஷ் படம்!

ஆளுதான் அங்குசம் மாதிரி... தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் யானைக்கு போடுவது மாதிரி தீனி போட்டுக் கொண்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். அவர் நடிப்பில் வெளிவந்த டார்லிங், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா போன்ற படங்கள் மிகப் பெரிய வசூலை…