இருநூறு ரூபாய் இரக்கமில்லா ஹீரோ உலகத்துல இப்படியும்தான் நடக்குது
கடைய திறந்ததும் கழுதைய கும்பிடுற வழக்கம் அநேக வியாபார ஸ்தலங்களில் இருக்கு! கும்பிட்டால் கல்லா ரொம்பிவிடும் என்பது நம்பிக்கை. ஆனால் அதெல்லாம் நிஜக் கழுதையா இருக்காது. படக் கழுதைதான்! ஒரே ஒரு பத்தியும் அதை பத்த வைக்கிற தீக்குச்சியுமா…