Browsing Tag

Manjima Mohan

த்ரி மஸ்கிடோஸ்! தன் மதிப்பை தானே குறைத்துக் கொண்ட உதயநிதி?

நாளை வெளியாகிறது ‘இப்படை வெல்லும்!’ உதயநிதி- மஞ்சிமா மோகன் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தை கவுரவ் நாராயணன் இயக்கியிருக்கிறார். கதை சொல்லப் போன இடத்தில் உதயநிதிக்கு, மரண பீதியை காட்டிவிட்டாராம் இவர். ஏன்? வீட்டிலிருந்த பொருட்களே உடைந்து…

சிம்புவை தவிர எல்லாருக்கும்…! கவுதம் சீக்ரெட்!

வார்த்தைக்கு நூறு முறை அண்ணே... சகோ... உறவே... என்று கழுத்தளவுக்கு அன்பை நிரப்பினாலும், பணம் என்று வந்துவிட்டால் ‘பார்றா நீ’ என்கிற அளவுக்கு குஸ்தியில் இறங்குகிற உலகம்தான் சினிமா! இங்கு நீந்தி கரையேற இரு கை கால்கள் இருந்தால் மட்டும்…

அச்சம் என்பது மடமையடா / விமர்சனம்

காதலின் வடிவமான கவுதம் மேனன், ஆக்ஷன் பவுடரை அள்ளி பூசிக் கொண்டால் எப்படியிருக்கும்? இரண்டும் நடந்திருக்கிறது படத்தில்! ட்ரங்க் பெட்டிக்குள் ஆப்பிள் ஐ போனை வைத்துக் கொடுத்த மாதிரி பொருந்தாத பேக்கிங்...

அச்சமென்பது அச்சம்தான்! மோடியால் வந்த மூச்சடைப்பு?

சிம்பு கவுதம் இணைந்து வழங்கிய ‘விண்ணை தாண்டி வருவாயா’, இளசுகளின் மனங்களில் இப்பவும் எவர்கிரீன்தான். இந்த கூட்டணியின் மறு வருகைக்காக காத்திருந்த அத்தனை பேருக்கும் பஸ்சை பத்தே வினாடியில் தவறவிட்ட அதிர்ச்சி! இருக்காதா பின்னே?