Browsing Tag

Maya

கேட்டவரையெல்லாம் கிறுகிறுக்க வைத்த ஒரு கதை! இது மாநகரம் பில்டப்?

சென்னை, யாரையும் ‘போடா வெண்ணை’ என்று சொல்லுவதேயில்லை. பிழைக்க லட்சம் வழிகள் இருக்கின்றன. எங்கெங்கோ பிறந்து இங்கு வந்து வாழும் அத்தனை பேருக்கும் சென்னை பல்வேறு கதைகளையும் அனுபவங்களையும் கொடுத்திருக்கும். அப்படி நான்கு பேரின் கதையைதான் ஒரு…

உன்னோடு கா- விமர்சனம்

ஒரே சாதிக்காரனுங்க உருண்டு புரண்டு சாவுற கதைகளை ஓராயிரம் முறை பார்த்துவிட்டது கோடம்பாக்கம். அப்படிப்பட்ட ‘அபாய’ அரிவாளை பஞ்சாமிர்த டப்பாவுக்குள் பதுக்கி வைத்த மாதிரி, இந்த படத்தில் வரும் வன்முறையும் சாதி ஆக்ரோஷமும், ஜஸ்ட் ஃபார் பன்!…

அட்ஜஸ்ட் பண்ணிட்டு போங்க தம்பி! நயன்தாராவுக்காக ஒரு விசேஷ பல்டி!

முன்னாடி விழுற நிழலை வச்சே தலைக்கு பின்னாடி இருக்கிற லைட்டிங்ஸ்சில் கரெக்ஷன் சொல்வாராம் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். நடிப்பு மீது ஒரு அர்ப்பணிப்பு இல்லையென்றால், முகத்துல டார்ச் லைட் அடிச்சாலும், மூளைக்குள் சிக்னல் வராது என்பது கலையுலகம்…

செயின் அறுக்கும் திருடர்கள்? தேடி தேடி தகவல் திரட்டிய இயக்குனர்! திரைக்கு வரும் பரபரப்பான…

சென்னை போன்ற பெரிய நகரங்களில் நாளுக்குநாள் கொலை, கொள்ளை போன்றவை மட்டுமல்ல செயின் பறிப்பும் அதிகரித்து வருகிறது .தங்கம் தொடர்பான பெண்களுக்கு எதிரான குற்றங்களை மையமாக வைத்து 'மெட்ரோ' என்கிற பெயரில் ஒரு படம் உருவாகி வருகிறது.இப்படத்தை எழுதி…

சாட்டை ரெடி! தப்பிப்பாரா நயன்?

அண்மையில் வெளிவந்த மாயா திரைப்படம் தமிழில் மட்டுமல்ல, தெலுங்கிலும் ஹிட்! நயன்தாரா மெயின் ரோலில் நடிக்க, அவரை விட மெயின் ரோலில் நடித்திருந்தன சில பேய்களும் பிசாசுகளும். நெடுஞ்சாலை ஆரிக்கும் இது முக்கியமான படம். தெலுங்கில் இப்படத்தை…