Browsing Tag

muthuramalingan

க்ரவுட் பண்டிங்கை ஆரம்பிச்சு வச்சதே பாரதியார்தான்! இயக்குனர் கரு.பழனியப்பன் தந்த சுவாரஸ்யமான தகவல்

இயக்குனர்கள் முத்துராமலிங்கன், ஜெய்லானி இணைந்து முயலும் மூவி ஃபண்டிங் நெட்வொர்க் சினிமா பற்றி அதிகம் சொல்ல தேவையில்லை. தேவையான அளவுக்கு நமது இணையத்தில் ஏற்கனவே தெரிவித்தாயிற்று. கால் கிணறு, அரைக்கிணறு, முக்கால் கிணறு தாண்டிய இவ்விருவரும்,…

‘பசை ’ பார்ட்டிகளே… வாங்க பழகலாம்!

ஒரு மோசமான இயக்குனரிடம் ‘பசையுள்ள’ தயாரிப்பாளர் சிக்கி எல்லா பணத்தையும் இழந்து கடைசியில் கால் வயிற்றுக்கு கஞ்சி குடிக்கிற நிலைமைக்கு ஆளாவதும், ஒரு திறமையான இயக்குனர் தனது சுருக்கு பையை அவிழ்க்கவே அஞ்சுகிற ஒரு தயாரிப்பாளரிடம் சிக்கி,…

மலேசிய ஹீரோவுக்கு அடி… சூர்யா செய்தது சரியா?

இந்த வாரம் ‘அஞ்சான்’ ரிலீஸ். அங்கிங்கெணாதபடி எங்கெங்கும் அஞ்சானாகவே இருப்பதால், அதே நாளில் திரைக்கு வரவிருந்த ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்திற்கும் ‘சினேகாவின் காதலர்கள்’ படத்திற்கும் தியேட்டர் நெருக்கடி. வலிமையான ஹீரோக்கள் நடிக்கிற…

சினேகாவின் லவ்வுக்கு சீமான் பாராட்டு

இப்போதெல்லாம் சீமானிடம் ‘வாங்க பழகலாம்’ என்பவர்களை விட, ‘வாங்க பஞ்சாயத்து பண்ணலாம்’ என்பவர்களே அதிகம். புலிகளையோ, இலங்கை தமிழர்களையோ கொச்சை படுத்துகிற படம் என்றால், சீமானுக்கு செல்போனிலேயே மெசேஜ் அனுப்பி, ‘கொஞ்சம் விசாரிக்க முடியுங்களா?’…

கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 08 ஆர்.எஸ்.அந்தணன்

உதவி இயக்குனர்களின் வகைகள், அவர்களின் பணிகள் குருகுலம் என்பார்கள் அந்த காலத்தில். கிட்டதட்ட அது போலதான் உதவி இயக்குனர்களின் பயிற்சி காலமும். பாரதிராஜாவிலிருந்து பாக்யராஜ். பாக்யராஜிலிருந்து பார்த்திபன். பார்த்திபனிலிருந்து விக்ரமன்,…