Browsing Tag

nandhidha

உப்புக்கருவாடு விமர்சனம்

ஒரு சினிமா இயக்குனர் ‘காய்ந்து கருவாடு’ ஆவதுதான் கதை! கருணாகரன், சாம்ஸ், டவுட் செந்தில், நாராயணன் போன்ற ஒட்டாத மாவைக் கொண்டு ‘கெட்டி உருண்டை’ செய்வது சாத்தியமா என்ன? (அ)சாத்தியப்படுத்தியிருக்கிறார் ராதாமோகன்! ரசிகர்களின் மனசை…

புலி ஹிட்டாம்ல? அட்டக்கத்தி நந்திதாவின் அலம்பல்!

படத்தை நம்பி பணத்தை போடுகிற விஷயத்தில் இதுவரை தலையை நுழைக்காமலிருந்தது ஸ்டன்ட் இயக்குனர்கள் மட்டும்தான். அந்த வெற்றிடத்தையும் நிரப்பிவிட்டார் திலீப் சுப்பராயன். தங்கம் சரவணன் இயக்கும் ‘அஞ்சல’ படத்தின் தயாரிப்பாளர் இவர்தான். இவரது அப்பா…

வாடி ராசாத்தி…. வந்தார் ஜோதிகா! இனிப்பு கருவாடான உப்பு கருவாடு?

36 வயதினிலே படத்தின் மூலம், நான் எப்பவும் கலெக்ஷன்தான் குயின்தான் என்பதை நிரூபித்துவிட்டார் ஜோதிகா. வசூலில் பெரிய ஹிட்டடித்த அந்த படம், இன்னும் ஆங்காங்கே ஓடிக் கொண்டிருக்க, அதே வெற்றி மனநிலையோடு அவரை வரவேற்றது ‘உப்பு கருவாடு’ டீம்.…

நளனும் நந்தினியும் – விமர்சனம்

குடும்பமே ‘குத்துவேன்... வெட்டுவேன்’ என்று கூச்சல் போட்டுக் கொண்டாலும், எதிராளி வீட்டு புளியோதரைதான் பிடிக்கிறது எல்லா எலிக்கும்! அப்படி ஒரு காதல் எலிகள்தான் நளனும் நந்தினியும்! பெற்றோர்களை எதிர்த்துக் கொண்டு காதல் திருமணம் செய்து…

முண்டாசுப்பட்டி – விமர்சனம்

ஒவ்வொரு போட்டோவுக்குள்ளும் ஒரு கதை இருக்கிறது. அதற்குள் இறங்கி தேட ஆரம்பித்தால் ஒரு சம்பவம் மட்டுல்ல, நாடே வியக்குமளவுக்கு ஒரு ‘சக்சஸ்’-ம் கிடைக்கும் என்று நம்பியவர்களின் முண்டாசுக்கு ‘கிரீடம்’ என்று பெயர் சூட்டுவோமாக! போட்டோ எடுத்தால்…