Browsing Tag

National Award

தேசிய விருதுக்கு இப்பவே ரிசர்வேஷன்! ஐஸ்வர்யா தனுஷ் அதிரடி!

எலி எதுக்கு எட்டு முழம் வேட்டி கட்டணும்? புலி எதுக்கு புளி சாதம் திங்கணும்? இதுதான் இப்போதைய கேள்வி. மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசுக்கும் ரஜினிக்கும் இருக்கிற உறவு கும்மிருட்டுல கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு பார்த்தாலும் தெரிகிற உறவுதான்!…

மூன்றரை லட்சம் பாக்கி! ஹீரோவை மன்னிக்குமா கிஷோரின் ஆத்மா?

இருக்கும் போதும் புகழ், இறந்த பின்பும் புகழ், என்று வாழ்வாங்கு வாழ்வதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டுமல்லவா? அதை கொள்ளை கொள்ளையாக பெற்றிருப்பவர் மறைந்தாலும் வாழ்ந்து கொண்டிருக்கும் எடிட்டர் கிஷோர். சாகிற வயசா இது? என்று தமிழ்நாட்டையே…

மும்மடங்கு மகிழ்ச்சி! தேசிய விருதுக்குப் பின் தனுஷ் நெகிழ்ச்சி

விசாரணை படத்திற்கு தேசிய விருது கிடைத்திருப்பதால் பெரும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார் தனுஷ். இப்படத்தின் தயாரிப்பாளர் அவர்தானே? அதனால்தான் இந்த மகிழ்ச்சி. இது குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார் அவர். தனுஷ்- சில படைப்புகளை…

சத்யராஜின் புது முயற்சி! அறுபதிலும் ஆசை வரும்?

அறுபது வயதாகிறது சத்யராஜுக்கு. இத்தனை ஆண்டுகாலமாக அவருக்கு வராத ஆசை, பாகுபலிக்கு பிறகு வந்திருக்கிறது. அந்த படத்தால் அவருக்கு சேர்ந்த அண்டை மாநில ரசிகர் கூட்டமும், அதையும் தாண்டிய எல்லா மொழி பட அழைப்புகளும்தான் இந்த ஆசைக்கு காரணம். அட...…

கிருமி… இன்னொரு காக்காமுட்டை! மஹா ஜனங்களே, வெயிட் பண்ணுங்க!

‘ஃபிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ பற்றிய கதைதான் கிருமி. இந்த படத்தின் திரைக்கதை ‘காக்கா முட்டை’ மணிகண்டன் என்றால், சடக்கென ஒரு ஸ்டெப் படத்தை மேலே உயர்த்தி வைத்துவீர்கள்தானே? எவ்வித சினிமா சமரசமும் இன்றி இந்த படத்தை இயக்கியிருக்கிறார் அனுசரண்.…

பிரைட் ஆஃப் தமிழ்சினிமா! ‘ப்ரவுட்’ ஆகிறோம் தனஞ்செயன்!!

தனஞ்செயனுக்கு அறிமுகம் தேவையில்லை. தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத சக்கரங்களில் ஒன்றாகியிருக்கும் அவரது சமீபத்திய அட்ராக்ஷன் PRIDE OF TAMIL CINEMA. 1931 ல் துவங்கி 2013 வரையிலான தமிழ்சினிமாவை பற்றிய ஆய்வை மேற்கொண்ட தனஞ்செயன், அதை புத்தக…