கோ2 விமர்சனம்
ஆடு, கோழி, போட்டி, பொரியல்னு அமர்க்களப்படுது தேர்தல்! இப்படியொரு பரபரப்பான நேரத்தில், “இந்தா கொஞ்சம் பச்சை மொளகா. நுனி நாக்குல வச்சு கடிச்சுக்கோ” என்று அரசியல் கான்சப்டோடு ஒரு படம் வந்தால், ஒரு எட்டுதான் தியேட்டருக்குள் நுழைவோமே என்று…