Browsing Tag
Prabas
More allu arjun fans in kumbakonam.
https://www.youtube.com/watch?v=EURL34CughI&feature=youtu.be
கும்பகோணத்துலயுமா அல்லு அர்ஜுன் பேமஸ்? சந்தேகத்தை கிளப்பிய லிங்குசாமியின் ஸ்பீச்!
“வருஷா வரும் வறட்சி வருது! வாரத்துக்கு ஒரு முறை பேஸ்புக்குல புரட்சி வருது! ஆனால் ந்தா பக்கத்துல கைகெட்டுற தூரத்துல இருக்கிற ஆக்டருங்க யாரும் நேரடியா தமிழ் படத்துல நடிக்க மாட்டேங்குறாங்களேப்பா...” என்கிற ஏக்கத்தை தீர்த்து வைக்க, பிரபாசோ,…
காயத்துக்கு பத்து லட்சம்! கட்டு போட இருபது லட்சம்! காமெடி பண்றாரு விக்ரம்?
மழை தூறும் போதெல்லாம் பேஸ்புக்கை மூடிவிட்டு தெறித்து ஓடும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. ஏன்? உடனே கவிதை எழுத கிளம்பிவிடுகிறார்கள் பலர். மழை வெள்ளத்தை விட கொடுமையாக இருக்கிறது அம்மழை குறித்த கவிதைகள் என்பதால்தான் இந்த ஓட்டம்! ஓ…
சத்யராஜ் தலையில் காலை வைக்கும்போது… பாகுபலி ஹீரோ பிரபாஸ் உருக்கம்!
இந்த வெற்றி உலகமே எதிர்பார்த்ததுதான். நினைத்த மாதிரியே வெளியிட்ட அத்தனை தியேட்டர்களிலும் கொள்ளாத கூட்டம். ஒரு வாரம் தாண்டி மறு வாரமும் டிக்கெட் வாங்குவதற்கு அடிதடி என்று பாகுபலியின் வெற்றியால் வேறொரு பரிணாமத்தை எட்டியிருக்கிறது…
பாகுபலி – விமர்சனம்
மறுபடியும் கண்ணை மூடி யோசித்தால், இப்படியெல்லாம் கூட ஒரு படம் எடுத்துவிட முடியுமா? எஸ்.எஸ்.ராஜமவுலி என்பவர் சாதாரண மனுஷன்தானா? அல்லது ஏதேனும் விசேஷ ‘சிப்’புகளுடன் படைக்கப்பட்ட ஸ்பெஷல் பிறவியா? என்றெல்லாம் தோன்றுகிறது. சத்தியமாக இந்த…
அதுக்காகவா ஒப்புக் கொண்டார் அனுஷ்கா? அடக்கடவுளே….
தெலுங்கு ஏரியாக்களில் அனுஷ்கா என்றால் எரிகிற சூடத்தையும் அப்படியே வாயில் போட்டு முழுங்குவார்கள் போலிருக்கிறது. அந்தளவுக்கு அவருக்காக ஆ வென்று வாய் பிளக்கிறது தெலுங்கு ரசிகர்கள் கூட்டம். அவர் பண்ணும் படங்கள் அப்படி. அருந்ததி படத்தை…
சூர்யா சார் டென்ஷன் கொடுத்துட்டாரு! பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி கவலை
பல நூறு கோடிகளை அள்ளிவிழுங்கிவிட்டு அசுர பாய்ச்சலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது பாகுபலி! நான் ஈ, மஹதீரா போன்ற படங்களின் மூலம் இந்தியாவின் மிக முக்கியமான இயக்குனராகிவிட்டார் எஸ்.எஸ்.ராஜமவுலி. இவரது லேட்டஸ்ட் மிரட்டல்தான் இந்த பாகுபலி.…