Browsing Tag

sadha

எலி- விமர்சனம்

தமிழ்சினிமாவை திடுதிடுக்க வைத்த ஒரு நகைச்சுவை புலி, இப்படி நைஞ்சு போன எலியாகிருச்சே? என்கிற கவலை வாட்டாமல் ஒருவராலும் தியேட்டரை விட்டு வெளியே வரவே முடியாது. இந்த படத்தின் மூலம் கஞ்சா கருப்பு, சிசர் மனோகரையெல்லாம் கூட ‘தேவலாம்’ ஆக்குகிறார்…

ஆனை விலை, குதிரை விலை? 5 ந் தேதி வராதாம் எலி!

தன்னை வடிவேலு என்று நினைத்திருந்த வரைக்கும் அவர் ஒரு சூப்பர்ஹிட் காமெடியன். எப்போது தன்னை எம்ஜிஆர் என்று நினைக்க ஆரம்பித்தாரோ? அப்பவே ஆரம்பித்துவிட்டது சரிவு. இருந்தாலும் ‘நான் குதிரைடா... ’ என்கிற கோதாவுக்கு குறைச்சல் இல்லாமல் நடக்கிறார்…

சகாப்தம் படம் பார்த்தீங்களா? நிருபர் கேள்வியால் வடிவேலு அதிர்ச்சி!

எலியோ, புலியோ, சில நாட்கள் தலை காட்டாமல் திடீரென தலை காட்டினால் களை கட்டும்தானே? வடிவேலுவின் வரவும் அப்படிதான் இருந்தது. மூன்று மணிக்கு அறிவிக்கப்பட்ட பிரஸ்மீட்டுக்கு நாலரைக்கு மணிக்கு அவர் வந்து சேர்ந்தாலும், ஜிகினா பாணியில் மூத்த…

வடிவேலு டைரக்ஷன் வேலையில் தலையிடுகிறாரா? எலி டைரக்டரின் விளக்கமும் முழக்கமும்!

விட்ட இடத்தை பிடிக்கணும்னா, விழுந்த இடத்திலிருந்து ஓடணும். நல்லவேளை... விட்டத்தை பார்த்து தேமே என்று விதியை நொந்து கொண்டு உட்கார்ந்திருக்கவில்லை வடிவேலு. ஓட ஆரம்பித்துவிட்டார். தெனாலிராமன் படம் சரியாக போகலேன்னு யார் எழுதினாலும், அவர்களை…