Browsing Tag

Saithan

சிவகார்த்திகேயன் ஆசைப்பட்டார்! விஜய் ஆன்ட்டனி செய்து முடித்தார்!

‘ரெமோ’ படத்தில் சத்யம் தியேட்டர் வாசலில் நின்று கொண்டு அந்த பிரமாண்டமான ‘கபாலி’ பட பேனரையே பார்த்துக் கொண்டிருப்பார் சிவகார்த்திகேயன். “எப்படியாவது இந்த இடத்துல நம்ம பேனர் வரணும்டா...” என்பதுதான் அவரது லட்சியமாக இருக்கும்.

எழுத்தாளர்களின் பாவத்தைக் கொட்டிக் கொள்ளும் சினிமாக்காரர்கள்!

எழுத்துலகின் பொக்கிஷங்களில் சுஜாதாவும் பாலகுமாரனும் முக்கியமானவர்கள். சுஜாதா ஆத்மாவாகிவிட்டார். பாலகுமாரன் சாமியாராகிவிட்டார். இவர்களின் பாவத்தைக் கொட்டிக் கொண்டால், சாபம் எப்படி பலிக்கும் என்பதற்கு ஏற்கனவே சினிமாவில் சில உதாரணங்கள்…

தனுஷ் கார்த்தியுடன் மோத நினைத்த விஜய் ஆன்ட்டனி?

இந்த வருடத்தின் நிஜமான ஹிட்டுகளில் ஒன்று விஜய் ஆன்ட்டனியின் பிச்சைக்காரன்! (பொய்யான ஹிட்டுன்னு வேற இருக்கா? என்று கேட்பவர்களை சரியான அம்மாஞ்சி விருதுக்கு பரிந்துரைக்கலாம்) தமிழில் மட்டுமல்ல, டப்பிங் செய்யப்பட்ட மொழிகளிலும் கூட…

இந்து மதத்தை அவமதிக்கிறார் விஜய் ஆன்ட்டனி! புகார்கள் விறுவிறு…

கந்த சஷ்டி கவசத்தை இசையமைப்பாளர் தேவா டூயட்டாக மாற்றிய போதும் கூட இப்படிதான். இந்து மதத்தை தேவா கேவலப்படுத்துகிறார் என்றார்கள். நல்லவேளை... தேவா மிகச்சிறந்த அம்மன் பக்தர். அதனால் தப்பித்தார். ஆனால் விஜய் ஆன்ட்டனி வேறு மதமல்லவா? அதனால்…

சென்ட்டிமென்ட்டை நொறுக்கு விஜய் ஆன்ட்டனி செருக்கு!

‘காளி’ என்ற தலைப்பை ரொம்ப காலமாக சுமந்து கொண்டிருக்கிறார் கபாலி ரஞ்சித். ஆனால் “எதுக்குங்க வேண்டாத வேலை? அப்படியெல்லாம் டைட்டில் வச்சா பிரச்சனைதான்” என்று முன்னுதாரணம் காட்டி முடக்கி வைக்கிறார்கள் சிலர். “நான் ஒரு ராசியில்லா ராஜான்னு…