Browsing Tag

#Sensor

போங்கய்யா நீங்களும் உங்க நியாயமும்… சென்சார் மீது பாய்ந்த சினிமா பாடலாசிரியர்!

அரசியல்வாதிகளை விட படு மோசமான பல்டியாளர்கள் இந்த சென்சார் ஆபிசர்கள்தான் போலிருக்கிறது. ‘அந்தப்படத்துக்கு அப்படி சொன்னியே, இந்தப்படத்துக்கு ஏன் இப்படி சொல்றே?’ என்று கேட்டால், ‘வாயை மூட்றியா இல்ல... படத்தையே பண்டலுக்கு அனுப்பிடவா?’ என்று…

தெறி விமர்சனம்

அட்லீ இட்லி சுட்டாலும் அதுலேயும் ஒரு அழகு இருக்கும் என்று நம்புகிற கூட்டம் ஒரு பக்கம்! விஜய் நின்றால், நடந்தால், குனிந்தால், நிமிர்ந்தால், “தலைவா...” என்று கூக்குரலிடுகிற கூட்டம் இன்னொரு பக்கம்! இந்த கூட்டணிக்கு விரலிடுக்கில் ‘நெறி’…

விஜய் படத்துக்கு தடை! அந்த பூட்டை உடை! தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய முடிவால் சூழ்ச்சியாளர்கள்…

ஒவ்வொரு முறையும் விஜய் படங்கள் வரும்போதும் இது நொள்ளை அது நொட்டை என்று எதையாவது காரணம் சொல்லிக் கொண்டு ஒரு அரசியல் உள்ளே எட்டிப்பார்க்கும். அது தருகிற இம்சையால் படம் குறிப்பிட்ட நாளில் ரிலீஸ் ஆகாமல் இழுக்கும். எப்படியோ கெடுபிடிகளை தாண்டி…

தெறி படத்தை திருட்டு விசிடி எடுக்க முயன்ற தொலைக்காட்சி நிருபர் கைது! பின்னணியில் பிரபலம்?

தமிழ்சினிமாவை கரையான் போல அரித்து வருவதே திருட்டு விசிடிதான். இதை ஒழித்துக் கட்டியே தீருவது என்று ஒவ்வொரு முறை குரல் கொடுக்கிறது திரையுலகம்! ஆனால் இதே திரையுலகத்தை சார்ந்த சிலர், சந்துக்கு பின்னால் தவறுக்கு துணை போகிற கொடுமையையும் செய்து…

தாரை தப்பட்டையும் தமிழ் ரசிகனும்! – முருகன் மந்திரம்

சில நடிகர்களின் படங்களுக்காக அவர்களது ரசிகர்கள் காத்துக்கிடப்பது போல சில இயக்குநர்களின் படங்களுக்காகவும் அவர்களின் ரசிகர்கள் காத்துக் கிடப்பதுண்டு. இந்த ரசிக எண்ணிக்கையில் அவ்வப்போது பொது ரசிகர்கள் இணைந்து கொள்வதும் நடக்கும்.…

தாரை தப்பட்டை- விமர்சனம்

‘பஞ்சாங்கத்தை கிழிச்சு, அதில் பரலோகத்தையே மடிச்சுடுவாரு பாலா’ என்பதாக கற்பனை பண்ணிக் கொண்டிருக்கிறது உலகம்! அவரோ, “உங்க நம்பிக்கையில இடி விழ...’’ என்பதை போல ஒரு படத்தை எடுத்திருக்கிறார். அழகான பொண்ணு. அவளை சுவத்தோடு வச்சு தேய்ச்சு…

ஆபாசம் ஆபாசம்! சிம்புவை மிஞ்சினாரா பாலா?

‘பாத்ரூம்ல பாடுனேன்... பல்லு விளக்கிகிட்டே பாடுனேன்’ என்றெல்லாம் சிம்பு சமாளித்து வந்தாலும், அந்த பீப்... சிம்புவுக்கு மட்டுமல்ல, நான் ஹீரோ என்று சொல்லிக் கொள்ளும் ஒவ்வொருவருக்கும் அவமானம்! அந்த அழுக்கு போவதற்குள் அடுத்த அழுக்கை…