Browsing Tag
srikanth deva
கர்பிணியா இருந்தாலும் தியேட்டருக்கு வாங்க…. எங்க பேய் நல்ல பேய்தான்! அச்சம் போக்கும்…
‘திருநெல்வேலி’ தொடங்கி சுமார் பதினைந்து படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார் உதயா. அப்பா, தம்பி, தம்பியின் மனைவி, தங்கை மகன் என்று குடும்பமே சினிமா என்ற நிழலில் அடைக்கலமாகியிருந்தாலும், உச்சந்தலைக்கு மேல் ஆலமரம் முளைப்பதற்காக…
அது கவர்ச்சியா, கவுச்சியா? சென்சாரை மிரள வைக்கப்போகும் வனிதா!
நடிகை மஞ்சுளாவின் மகள் வனிதா போலீஸ் கமிஷனர் ஆபிசுக்கு வந்தாலே பரபரப்பு தொற்றிக் கொள்ளும். யாராவது ஒரு நபரை பற்றி புகார் கொடுப்பதுடன் ‘அடித்தான்... உதைத்தான்... பணம் கேட்டான்... பிளாக்மெயில் செஞ்சான்...’ என்று பல்வேறு திகில் கதைகளை ஒரே…
எஸ்.ஏ.சி – சீமான்- தாணு கலந்து கொண்ட விழா பட்… கத்தி பற்றி பேசாமல் கப்சிப்!
சிங்கமுத்துவின் மகன் வாசன் கார்த்தி ஹீரோவாக நடிக்கும் படம் ‘நாடோடி வம்சம்’! அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் அர்ச்சனா. பொதுவாக சின்னப்படங்களின் விழா என்றால், அதில் கலந்து கொள்ளும் விஐபிகளின் அந்தஸ்தும் அதற்கேற்றார் போலதான் இருக்கும்.…
ஒரே டைப்பான உபத்திரவத்தை விட்டொழிங்க…!
‘இவங்க இல்லேன்னா இந்த சினிமாவே இல்ல’ என்று சொல்வதற்கு ஒரு பெரிய மனசு வேண்டும். அது இயக்குனர் கல்யாண கிருஷ்ணனுக்கு நிறையவே இருக்கிறது. பூலோகம் பிரஸ்மீட்டில் தன்னுடன் பணியாற்றிய உதவி இயக்குனர்களையும் மேடையிலேற்றினார் அவர். கடந்த ரெண்டு…
ஏழைகளின் ஆன்ட்ரியாவோடு ஸ்மைல் ப்ளீஸ் பிரேம்ஜி
புன்னகைக்கு செலவில்லை என்ற காலம் போய் செலவில்லாமல் புன்னகையில்லை என்ற காலத்திலிருக்கிறோம் நாமெல்லாம். இந்த நேரத்தில் ‘ஸ்மைல் ப்ளீஸ்’ என்ற ஆல்பத்தை ஏகப்பட்ட செலவு செய்து எடுத்து வருகிறார் மகேஷ். ஒரு சினிமா இயக்குனர் ஆகணும்னு வந்தேன்.…