பேசாம இருக்கியா பிந்து! ஃபயர் சேதுபதியான விஜய் சேதுபதி
கொள்ளிக்கட்டைய எடுத்து முதுகு சொறிஞ்சாலும் சொறிஞ்சுப்பேன், ‘வசந்தகுமாரன் ’படத்தில் நடிக்க முடியாது. அதுவும் ஸ்டூடியோ நைன் தயாரிச்சா அவ்ளோதான்’ என்று பின் வாங்கிவிட்டார் விஜய் சேதுபதி. இந்த பஞ்சாயத்து கடும் வேகம் எடுத்து, அதன் பின் தண்ணீர்…